14.6.2026
இன்று
ஒத்தக்கடை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
இளஞ்சிறுதைகள் எழுச்சி பாசறை
ஒருங்கிணைப்பில்
புரட்சியாளர் சேகுவாரா அவர்கள்
பிறந்தநாள் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு புகழ் வணக்கம்
செலுத்தி உரையாற்றிய போது
ஒருங்கிணைப்பு
தம்பி சிறுத்தைகனி
மாவட்ட செயலாளர் (இசிபஎ)
13.6.2026
இன்று
சென்னை சார்ந்த
பெரியாரிய சிந்தனையாளர்
அண்ணன்
ஓவியர் காவிரி பெரியார் அவர்கள்
என்னை வரைந்த
ஆயில் பெயிண்ட்ஓவியம்
நீண்ட நாட்களாக அவரது
இல்லத்தில் இருப்பதை
நினைத்து வருத்தப்பட்டு
புகைப்படத்தை அனுப்பி வைத்தார்
Malin Vck
நெஞ்சம் நிறைந்த
நன்றிகள் அண்ணன்
7.6.2026
இரவு
என���ு இல்லத்தில்
----------------------
அன்பு மகன் இளவேனில்
பிறந்தநாள் கொண்டாட்டம்
அன்பு
அறம்
அறிவு
கல்வி
உள்ளிட்ட
அனைத்தும் பெற்று
பெருவாழ்வு வாழ்க மகனே
Malin Vck
7.6.2026
இன்று
மதுரையில்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
நிர்வாகிகள்
இளவல் அதிவளவன்
தம்பி முருகன் அவர்களின்
இல்ல காதணி விழாக்களில்
கலந்துகொண்ட போது
Malin Vck
7.6.2026
இன்று
மதுரை
திராவிடர் கழகம் தலைவர்
அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள்
மகிழ்ச்சியான சந்திப்பு
அண்ணன் சிந்தனை செல்வன்
அவர்கள் அறிமுகம் செய்து வைத்து
எனது மகன் இளவேனில்
பிறந்த நாள் கேட்டு வாழ்த்துக்கள்
கூறினார் ஆசிரியர் அவர்கள்
Malin Vck
7.6.2026
மதுரை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பொதுச்செயலாளர்
அண்ணன் சிந்தனைசெல்வன்
எனது மகன் இளவேனில் பிறந்த நாள் முன்னிட்டுஆடை போர்த்தி வாழ்த்துகள் பெற்றபோது
கட்சி _அரசியல் _பண்பாடு
சட்டமன்ற குறிப்பு
அவர் ஆற்றிய களப்பணி
குறித்து நீண்ட அரசியல்
உரையாடல் நடைபெற்றது
Malin Vck
6.6.2026
இன்று
திருவாதவூர்
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதி
மேலவளவு முருகேசன் நினைவேந்தல்
தமிழ்த்த��சிய எழுச்சி மாநாடு
மேலுர் தெற்கு ஒன்றிய
பொறுப்பாளர்கள் அறிமுக
கூட்டத்தில் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றியபோது
Malin Vck
ஒருங்கிணைப்பு
தம்பி ராஜ்குமார்
தம்பி ஆமூர் பாலா
5.6.2026
மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியம் ஒருங்கிணைக்கும்
மேலவளவு முருகேசன் நினைவேந்தல்
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு குறித்தும் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
அறிமுக ஒன்றிய செயற்குழு கூட்டம் துண்டறிக்கை வழங்கினார்கள்
தம்பி ராஜ்குமார்
தம்பி ஆம்பூர் பாலா
Malin Vck
திரைப்பட இயக்குனர்
சகோதரர் சரவணன் அவர்கள்
எழுதிய சங்காரம் வாசிப்பில்
கடந்த மாதம் புத்தம் கொடுத்தார்
வெளியூர் பயணம்
குழந்தைகள் பள்ளி இடம் மாற்றும்
ஸ்கூல் பீஸ்
இ��்த சூழலில் படிக்க முடியவில்லை
இப்பொழுது தொடங்கி இருக்கிறேன்
நம் வாழ்க்கையில்
நடந்தது போல் உள்ளது
Malin Vck
அன்பு மகள் இசைப்பிரியா
ஆனந்த விகடன் புத்தகம்
வாசித்தபோது
படிப்பறிவும்
பட்டறிவும் _ உன்னை
பக்குவப்படுத்தும்
Malin Vck
இசைக்குத் தெரியாமல்
எடுத்த புகைப்படம்
1.6.2026
இன்று
திரைப்பட பாடலாசிரியர்
அய்யா கவிஞர் இளையகம்பன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
#எழுச்சித்தமிழர் அவர்களுக்கும்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும்
500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி
வரலா��்று பதிவு செய்தவர்
வரலாறு உங்களை மறக்காது
Malin Vck
31.5.2026
இன்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மதுரை ��ிழக்கு சட்டமன்றத் தொகுதி
மாவட்ட நிர்வாக குழு பொறுப்பாளர்
தம்பி முருகன் அவர்கள்
இல்ல காதணி விழா
அழைப்பிதழ் கொடுத்த போது
Malin Vck