மின்சாரம் கட் செய்து சுமார் 8 மணிநேரம் கழித்து இன்னும் வரவில்லை.
ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லாத TVK அரசு பல கோடி மக்களை முதியவர்களை குழந்தைகளை அவதிக்குள்ளாக்குகிறார். இவர் தந்தை இது போல் 8 மணி நேரம் கரண்ட் எல்லாம் இருந்தால் ஏற்பாரா? இல்லை நடிகை வீட்டில் கரண்ட் இல்லை என்றால் அது ஏற்குமா?
மக்கள் தினம���ம் தெருவில் வந்து போராட்டம் நடத்தியும் இந்த எருமை மாடு அரசுக்கு சொரணை இல்லாமல் சுற்றுவது தான் TVK கொடுத்த மாற்றம்.
வழக்கறிஞர் நியமன ஊழலில் இப்போது வரை விஜய் அரசு வழக்கு பதிவும் செய்யவில்லை உரிய விளக்கம் கொடுக்கவும் இல்லை.
ஊழல் செய்தவர்களை காப்பாற்ற துடிக்கிறார் விஜய்? காத்திருங்கள் இதை மடைமாற்றம் செய்ய ஏதாவது பரபரப்பு செய்தியை கிளப்பிவிடுவார்.
விஜய் பாஸ்கர் என்ற இமாலய ஊழல்வாதியை இணைத்துக் கொண்ட வி��ய் ஊழல் ஒழிப்பார் என்பது நல்ல ஜோக்..
"கரூர் வழக்கை CBI இன்னும் விசாரித்து வருகிறது. விசாரணை முடிவடையாமலும், நீதிமன்றம் எந்தத் தீர்ப்பும் வழங்காமலும், விஜய்தான் கொலையாளி என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?
குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றவாளி என்று கூறுவது சட்டரீதியாகவும் நியாயரீதியாகவும் சரியல்ல."
இவர் மீது வழக்கு தொடரப்படுமா? @JhonArokiasamy@CTR_Nirmalkumar@CMOTamilnadu@tnpoliceoffl
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம்.
https://t.co/rCWtlUVMtU
TVK அரசு க���து செய்த மற்றும் ஒரு நபர் சரண் ஜெயராமன் என்பவர் கைதை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்..
இந்த அவமானம் தேவையா விஜய் அரசுக்கு?
சரண் ஜெயராமன் கைதுக்கு ஒரே காரணம் அமைச்சர் சரத் கசக்கியது மாத்திரை இல்லை என சொன்னது தான்.. சரத் மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை கேட்டவர்களை முடக்க துடிப்பது என்ன விதமான தூய சக்தி?
நீதிமன்றம் ஒவ்வொரு கைதின் போது மூஞ்சியில் அடித்தது போல் கேள்விகள் கேட்டு ���ிருப்பி அனுப்புகிறது... வழக்கை ரத்து செய்கிறது... இதுவே ஆளும் TVK அரசுக்கு அவமானம் இது போதாதென்று வாரம் வாரம் போய் அவமானப்படுகிறது..
நான் ராஜா எனக்கு கட்டுப்பட வேண்டும் என்ற மமதை தான் வாரம் வாரம் ��ீதிமன்றத்தில் அவமானப்பட காரணம்.
TVK அரசின் முதலாவது மெகா ஊழல் -
அரசு வழக்கறிஞர்கள் நியமன ஊழல்... புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பெயரில் இந்த ஊழலை கூட்டாக செய்துள்ளனர் TVK மாவட்ட செயலாளர்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் நடந்துள்ளது. இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் சுமார் 120 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர்..
இதில் மாவட்ட செயலாளர்கள் பங்கு பிரித்தது போக எவ்வள��ு தலைமைக்கும் அமைச்சரக்கும் அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 100% ஊழல் நடந்துள்ளது.
இதன் மீது CBI விசாரனை தேவை..
வந்த 40 நாளில் கொள்ளை அடிக்க கிளம்பிட்டானுக அதுவும் கூட்டமா... இதுக்கு பெயர் மாற்றம்? இன்னும் 400 நாள் விட்டா இவனுக என்ன என்ன அடிப்பானுக?
இவனுக எ��ிய பிள்ளைகள் கிடையாது - திருட வாய்ப்பு கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த பிள்ளைகள்... வாய்ப்பு கிடைத்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் சம்பாரிப்பது தான் திட்டம் என சுற்றி கொண்டு இருக்கானுக.
CBI வசம் வழக்கு சென்றால்
புஸ்ஸி ஆனந்த் விரைவில் கைது.
ஆன்மீகமும், அறிவியலும், மனிதநேயமும் ஒன்றிணைந்த, நமது பாரதத்தின் சிந்தனையை உலக அரங்கில் உயர்த்திய, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவு தினம் இன்று.
இளைஞர்���ளிடம், தன்னம்பிக்கை, துணிச்சல், ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றினை போதித்த மகான் விவேகானந்தர் அவர்களது சிந்தனைகள், என்றும் நம் வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக நிலைத்திருக்கட்டும்.
ஒருபுறம் White Powder புகழ் அமைச்சர், மறுபுறம் பொய்சொல்வதையே தன் தொழிலாக கொண்டு நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக சொல்லபடும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்காக சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகாரு���்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர் – ஊழலை ஒழிப்போம் என கொக்கரித்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா?
தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தையே சூட்டிங் ஸ்பாட் ஆ�� மாற்றிவிட்டார்களோ என்று எண்ணும் அளவிற்கு, சினிமா வசனங்களை ஒரே டேக்கில் அள்ளிவிட்ட முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான White Powder புகழ் அமைச்சர் மீது இதுவரை விசாரணை கூட நடத்த முன்வராரது ஏன்?
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதி மன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலைய��ல், காவல்துறையின் மூலமாக பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரையும், அவர்கள் ஆற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த்துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத் தனத்தை உண்மையான முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன ?
வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புட��யவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்துபுகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூயசக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படு���் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதன் மூலம், ஏற்கனவே தங்களால் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தவெக அரசும், அதன் முதலமைச்சரும் பாதுகாக்க முனைகிறார்களோஎன்ற சந்தேகம் எழுந்���ுள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தவெக ஆட்சியில் புகாருக்கு உள்ளாகியிருக்கும் இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
ஆகவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை கலைந்து, வெளிப்படையான நியமன நடைமுறைகளை மேற்கொண்டு தகுதியுடைய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த நியமனத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @TVKPartyHQ
The biggest release of @TheVishnuVishal's career is here! 💥
#GattaKusthi2 storms into 1000+ screens worldwide 🌍🔥
A complete family entertainer, now playing in theatres! ❤️
மயிர்ல சுயம்பு .
மோடிய வச்சு மேல வந்து ,
சம்பாரிக்குறதெல்லாம் சம்பாரிச்சு ,
நேக்கா தனியா வந்தா நமக்கு தமிழ்நாடே நிக்கும்
நெனச்சா ,
கொஞ்ச பேர் தான் வந்திருக்கான்னு தெரிஞ்ச உடனே -
கட்சி ஆரம்பிக்க பயந்து , இயக்கம் உருட்டிட்டு இருக்கறவர் சுயம்பாம் !
தம்பி - இது தமிழ்நாடு !
Vijay's route mafia spent money to spread negative reviews, but it all went to waste.
Due to the blockbuster response, #GattaKusthi2 is booking 2.5K tickets/ hour 😲💥
Don't miss the climax. It's a direct attack on Joseph Vijay😂👌