புலிக்கொ��ி போர்த்தும்போது ஆதரவாக அறிக்கை விட்ட இவர்கள் தற்போது
‘மாமனிதர்’ பட்டம் கொடுத்து அந்த நடைமுறையை வரலாற்றை அழிக்கும் வேலையை சீமான் செய்யும்போது கள்ள மவுனம் காத்து அவனுக்கு துணை நிற்கிறார்கள். இவர்கள் உண்மையில் யாருக்காக செயல்படுகிறார்கள்?
(1) மாமனிதர் - போலி அறிக்கை.
மாமனிதர் என்ற உயர்ந்த விருது தமிழீழத் தேசியத்தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ஆய்வுசெய்யப்பட்டு வழங்கப்படும் தமிழீழத்தின் அதியுச்ச விருதாகும். இங்கு பாரதிராஜா அதற்கு உவப்பானவரா இல்லையா என்பதல��ல கேள்வி. 2009 வரை தேசியத்தலைவரால் வழங்கப்பட்ட மாமனிதர்
@ThevanKaruppan@vanni8 சிங்காரம்! நீ பெரிய புழுத்தி மாதிரி கதைக்கிறாய்🤣🤣 நீ நடத்துகிற whatsapp குரூப்பில் அரசியல் துறை பிரிவு தானே இவர்கள்…
ஒரு அறிக்கை விட நேரமில்லாமல் இவர்கள் யாருடைய கோட்டையை சொரிய போய் விட்டார்கள்
இவன் சொல்லுவதை பார்த்தால் மேதகு தலைவரும், புலி��ள் தளபதிகளும், புலிகளும் தங்களின் பொறுப்புகளை, வேலைகளை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு இவனுடன் குரங்காட்டம், கண்ணாமூச்சி, நொண்டியாட்டம், ஐஸ் நம்பர் 1,… எல்லாம் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார்கள் போலவே! 😌😌😌🫣🫣🫣
@murugan86489868 அங்கிள்!
அவ தன்னுடைய பிள்ளையை தானே தூக்கி கொண்டு போகிறார்.. பொங்கலுக்கு உன்னுடைய அண்ணனும் அண்ணியும் அந்த டிரைவர் அங்கிளும் குத்தாட்டம் போடும்போது நீ என்னத்தை பார்த்துக் கொண்டிருந்தாய்😜
@vithuran09@ThevanKaruppan இது இவர்களுக்கும் தெரியும். ஆனாலும் ஆதரிக்கிறார்கள். காரணம் எதிர்காலத்தில் தங்களுக்கு தாங்களே மாவீரர், தேசியத் தலைவர் பட்டங்களை சூடி ,புலிக்கொடியால் தங்கள் பிண்டங்களை போர்த்துவதற்கான அடிக்கல் வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். Field level zero