போராட்ட களமான சென்னை!!!
சென்னை முழுவதும் இரவு நேரத்தில் கடும் மின்வெட்டு! 'மாற்றம் மாற்றம்' என்று கூறி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய விஜய்.
உச்சகட்ட மாற்றம்???
#TVKFails
ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுத உள்ள நிலையில் வெறும் 26 இடங்களுக்கு மட்டும் தேர்வு அறிவித்து இருப்பது ஏற்புடையது அல்லது.
கடைசியாக நடந்த குரூப் 1 தேர்வுகளை காட்டிலும் இது மிக குறைவு.
மாற்றம் அருமையா இருக்கா நண்பா நண்பீஸ் ?
வெள்ளை அறிக்கை விடுறேன்னு திமுக வின் சாதனைகளை எடுத்து மக்களுக்கு சொன்ன அமைச்சருக்கு நன்றி 😂😂
58000 கோடியாக இருந்தவற்றை 34 ஆயிரம் கோடியாக குறைத்த திமுக அரசு 🔥🔥🔥
" கழுகு சில நாள் பறக்கவில்லை என்பதற்காக
வானம் காக்கைக்கு சொந்தமாகிவிடாது டா பதறுகளா 😎
🖤❤
DMK 🔥🔥🔥
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
பள்ளி மாணவர்களுக்குச் சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். வருவாய்த்துறை அமைச்சர் @KASengottaiyan
மதம், சாதி அடையாளங்களுடன் கல்வி வளாகத்திற்குள்ளே யாருமே வரக்கூடாது என சொல்லியிருக்கிறோம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan
இந்தியாவிலேயே முதல்முறையாக, போதைப்பொருள் பழக்கத்தை கைவிடக்கோரி தன்னை உட��பட தங்கள் கட்சியினர் அனைவரிடமும் உறுதிமொழி எடுக்க வைத்த தமிழக முதல்வர்.
Say No to Drugs | போதைப்பொருள் விழிப்புணர்வு | குறிப்பாக TVK கட்சியினருக்காக!!!
நிகழ்ச்சி : பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான்.
ஒளிபரப்பான பாடல் : ஏய், வாடி வாடி வாடி வாடி கை படாத சீடி
பாடலை பாடியவர் : உங்கள் விஜய்
நடனம் : உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் (காங்கிரஸ்).
இடம் : அரசு பள்ளி 🤦♂️.
வெக்கமா இல்லையா Viswanathan MLA அவர்களே!!!
என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை !!!
DMK ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஆட்சியாளரும் ஆட்சிய��ம் காரணமாம்.
TVK ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணம் தனி மனித ஒழுக்கம் முக்கியமாம் !!!
தி.மு.க.மீது அவதூறான பழியை சுமத்தி பொய் பிரச்சாரம் செய்துதான் ஆட்சியை பிடித்தேன் என்ற உண்மையை டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எதேச்சையாக தன்னை அறியாமலேயே வெளிபடுத்திவிட்டார் விஜய். கவர்ச்சியில் ஏமாந்த வாக்காளர்கள்...
#ரீல்ஸ்_ஆட்சி
சிவகங்கை TVK supporters இதுக்கு முட்டு குடுப்பீங்களா இல்ல கேள்வி கேப்பீங்களா?
*தேர்தலுக்கு முன் :
வேலு நாச்சியார் படை
தேர்தலுக்குப் பின் : ��ிங்கப்பெண் அதிரடிப்படை*
பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?
ஜூன் 18 நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில்
எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிப்பாரா பொம்மை முதல்வர்?
வழக்கம்போல் குறிப்பெடுத்து கீச்சகத்தில் புலம்புவாரா???
ஆவலுடன் தமிழக மக்கள்!!!
Blast mode Vs Silent mode
தேர்தலுக்கு முன்: தவெக ஆட்சிக்கு வந்தா மக்கள் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும்.
தேர்தலுக்கு பிறகு: எல்லாத்துக்கும் திமுக தான் காரணம்னு கதறிட்டு இருக்காங்க.
Dummy CM சார்.. இப்ப என்ன Action எடுக்க போறீங்க???
பேரறிஞர் கலைஞர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்! தமிழுக்கும் தமிழருக்கும் தாங்கள் ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் நிற்கும்.
“கலைஞரின் பிறந்தநாள் – தமிழுக்கும் சமூக நீதிக்கும் நாம் செலுத்தும் நன்றி நாள். வாழ்க கலைஞர் புகழ்!”
மாற்றம்.. மாற்று அரசியல்னு மேடைகளில் பேசுவது சுலபம். திருச்சியில் கட்சியின் கொடிகளுக்காக காவேரி பாலம் முடக்கப்பட்டு கைகுழந்தைகளுடனும், முதியவர்களுடனும் பொதுமக்கள் கிலோமீட்டர் கணக்கில் நடந்து செல்லும் அவலம். இதுதான் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமா? #tvk#tnpolitics#cmvijay#trichy
“சமுதாயத்துல எல்லாருக்கும் சமமான வாய்ப்பு, மரியாதை, நியாயம் கிடைக்கணும்” அப்படிங்கிற கொள்கை.
ஜாதி, மதம், பணம், பாலினம் பார்காம எல்லாருக்கும் ஒரே மாதிரி வாய்பு. படிப்பு, வேலை, மருத்துவம் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கணும், என்பது தான் *”சமூகநீதி”*.
பதவிக்கு வந்து முதல் மீட்டிங்.
A4 ஷீட் புது ஸ்கிரிப்ட் ரெடியா???
நீங்க தான் இப்போ CM…
வழக்கம்போல CM அங்கிள்-னு ஆம்பிச்சுடாதீங்க…
பிரஸ் மீட்டில் இருந்து எல்லாரும் வாங்க...
பதில் சொல்வாரா ஓட்டம் பிடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
#CM_Uncle_in_Trichy