கள்ளக்குறிச்சி: நீதிமன்ற உத்தரவுப்படி குடியிறுப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள்.. வீட்டை இடிக்க வேண்டாம் என அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய குடியிருப்புவாசிகள்
HouseDemolition | Newsreport | 16 July 2026
#Kallakurichi#Newstamil24x7
"பா.ஜ.கவும் தி.மு.கவும் கைகோர்க்கலாம்.."
"பா.ஜ.கவை எதிர்க்கும் வரை தி.மு.க நமக்கு நட்பு சக்திதான்.. நாளை அவர்கள் பா.ஜ.கவுடன் சேர்ந்தால் அப்போது நிலை வேறு" - திருமாவளவன்
#VCK | #DMK | #BJP | #Thirumavalavan | #Trichy | #PolimerNews
மக்களுக்காக குரல் கொடுத்து நீங்க அடைந்த துயரங்கள் போதும்
கட்சிகாரனுக்காக கூட நில்லுங்க
இல்லைனா ஆல்ரெடியே பலரும் ஒதுங்கிட்டாங்க
இப்படியே நீங்க இருந்தீங்கனா ? நாங்களும் ஒதுங்கிருவோம்
சரியான நேரத்தில் கிடைக்காத ஆதரவு பிறகு கிடைத்து பயனில்லை
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@arivalayam
ஆமாம் தோழர், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற எங்கள் கொள்கை தான் இன்று இந்த ஆட்சி அமைய காரணம். உங்க தவறை உணராமல் இப்படியே இருந்தால் அடுத்து 5ஆண்டும் கூப்புதான் 😂😂😂
@sunnewstamil பெயர் மாற்றம் - 22/05
மாற்றம் வேண்டாம் - 08/06
மாற்றம் சரியே - 08/06
மாற்றம் அதிர்ச்சி - 16/06.👌
போலி தலித்திய முகமூடிகளை தொடந்து மக்கள் முன் அம்பலப்பட்டுத்தும் விஜயண்ணாவிற்க்கு கோடான கோடி நன்றி.🙏
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, IUML துணையோடு
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்த படுகிறது, திமுக காரர்கள் வளைத்து வளைத்து கைது செய்ய படுகிறார்கள்...
கூட இருந்து குழி பறித்த துரோகிகள் 😡😡
கலைஞர் டிவி,திமுக ஐடி விங் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது! ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கூட அவதூறு வழக்கு தான் பதிவு செய்யப்படும்! ஆனால் நேரடியாக குற்றவியல் வழக்கே தொடரப்பட்டுள்ளது! கூட்டணியில் வென்ற 11 நபர்களின் ஆதரவோடு இதெல்லாம் நடைபெறுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்!
ஏற்கனவே பலமுறை சொன்னதுதான்..திமுக ஆதரவாளர்களே, உங்களுக்கு குடும்பம் இருக்குதா, நல்ல வேலைல இருக்கீங்களா எனில் முதலில் திமுகவுக்காக களமாடி மற்றவர்களை வசைபாடுறதை நிறுத்திவிட்டு உங்க பர்சனல் அன்ட் ப்ரொபசனல் லைப்ல போகஸ் பண்ணுங்க.. தொண்டனுக்காக வந்து நிற்கும் திமுக இப்போது இல்லை.. இப்போது இருப்பது முழுக்க முழுக்க ஊதியம் பெறும் அலுவலக அணியினரால் நடத்தப்படும் கார்ப்பரேட் இயக்கம். கட்சியில் பதவியில் இருப்பவர்களோ, ஏதோ ஒரு அணியில் இருப்பர்களோ, அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களையோ கவனியுங்கள் பல பிரச்சனைகளுக்கு கமுக்கமாகதான் இருப்பார்கள் அல்லது ஷேப்டியாக ஒரு பதிவோட நிறுத்திவிடுவர். ஆனால் கழக தொண்டர்களாககூட இல்லாத ஆதரவாளர்கள்தான் எதிரிகளை வசைபாடி பதிவுகள் போட்டு வழக்கு வாங்கி புலம்புவர்.. கழகம்லாம் வராது ப்ரோ புரிஞ்சிக்குங்க.. தவிர நீங்கள் பதிவு போட்டால் அதை பார்த்து திருந்துமளவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்களும் இல்லை. இந்த ஆட்சியில் நடக்கும் எந்த பிரச்சனைகளும் அவர்களை பாதிப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை அண்ணன் செமையாக டான்ஸ் ஆடுறார் ரேஞ்சுலதான் இருக்கு.. ஸோ எனர்ஜியை வேஸ்ட் பண்ணி புலம்பாமல் உங்க வேலையை பாருங்க.. அல்காரிதம் மாற்றும் வேலைகளை அணிகள் பார்த்துக் கொள்ளும்
திருடிய தவெக நிர்வாகி கைது!
ஊட்டியில் மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது
நேற்றிரவு, 3 டன் மண்ணை இரவோடு இரவாக கடத்திய உதகை தவெக கிளைச் செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடிய தவெக நிர்வாகி கைது!
ஊட்டியில் மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது
நேற்றிரவு, 3 டன் மண்ணை இரவோடு இரவாக கடத்திய உதகை தவெக கிளைச் செயலாளர் சுரேஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.