போராட���ம் செவிலியர்கள் மீது அனைத்து அராஜகங்களையும் கையாண்டு வருகிறது ஆச்சரியக்குறி அரசின் காவல்துறை!
செவிலியர்கள் மன வேதனையோடு முதல்வர் நோக்கி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்கிறது இந்த நடிக முதல்வரிடம்?
“உங்க அண்ணனா, தம்பியா” என்பதெல்லாம் வெறும் மேடைப் பேச்சு தானா @actorvijay ? இங்க இவ்வளவு இன்னலுக்கு ஆளாகி வரும் செவிலியர்கள் உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா?
உங்கள் உறவுகளை இப்படி தான் நடத்துவீர்களா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மள���ட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை க���ப்பாத்த நினைச்சது நம்ம���டைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை ந��டகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்��ிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துர��க்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச த��ரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம்.. மணவாளநகரில் இயங்கி வரும் KENC அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களிடம் வினாத்தாள்களுக்கு பணம் வசூல் செய்கிறார்கள் கேட்டல் பெற்றோர்களிடம் தரக்குறைவாக பேசுகிறார்கள்..
@TiruvallurCollr@imrajmohan
நீங்க யோக்கியன்னா..? அவங்க கேட்காம விழுந்தடிச்சி போய் எதுக்கு ஆதரவு கொடுக்கணும்..?
திமுக - அதிமுக கூட்டணி பேசப்பட்டதா..? இபிஎஸ் ஆதரவு நிர்வாகி ஆதியார் கொடுத்த பதில்..
#Chennai | #EPS | #ADMK |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்தல்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையி��் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
#TNAssembly #AIADMK
எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. கே. பி. முனுசாமி அவர்கள்.
#AIADMK
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர��கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். ��ாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே
டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?
"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
போதாக்குறைக்கு, "திமுக கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்��ள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?
தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்ப��ுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா திரு. @mkstalin அவர்களே?
உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@AIADMKOfficial
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் களப்பணி ஆற்ற வேட்பாளராக தேர்வு செய்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர்
எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களுக்கும்
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கும்
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும்
வெற்றிக்காக பாடுபட்ட நிர்வாகிகளுக்கும்
கழகத்தின் பல்வேறு அணிகளின் சார்பாக ஆஇஅதிமுக தொண்டர்களுக்கும் பொது மக்கள் என அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்
#BVRamanaa #tiruvallur #ADMKFor2026 #edappadipalanisamy
நாள் : 05-04-2026
தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் ஆட்சி அமைத்திட வேண்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் பிரச்சார புயல் கழககொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்.
இடம்
1.பேரம்பாக்கம்
2.திருவாலங்காடு
3.கனகம்மாசத்திரம்
4.மணவாள நகர்
#EdappadiPalaniswami #EPS #Election2026 #CampaignTrail #Perambakkam #Thiruvallangadu #KanakammaChatram #ManavalaNagar #Election2026 #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #ADMKFor2026 #TNWithEPS #EPSforTN #tiruvallur #bvramana
கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது.
மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான க��ழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக @mkstalin
அரசு உறுதி செய்திட வேண்டும் .
பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கற���யற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
@AIADMKOfficial
#DMKFailsTN
தூத்துக்குடியில் 17 வயது சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் படுகொலை!
ஒரு சிறுமி காணாமல் போன அன்றே அந்த பெற்றோர்கள் கதறி துடித்தபோது, காதுகொடுத்து கேட்க கூட திராணியற்று கிடந்ததா திமுக அரசின் காவல்துறை?
பெற்றோர் புகார் கொடுத்த அன்றே போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரபடுத்தியிருந்தால் அந்த சிறுமி இன்று உயிருடன் இருந்திருப்பார் அல்லவா!
இதற்கு யார் பொறுப்பு?
தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல்துறையின் மெத்தனத்தால் ஒரு உயிர் பலியாகிருக்கிறது.
பொம்மை முதல்வர் @mkstalin அவர்கள் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?
பெண்களுக்கு முற்றிலும் பா���ுகாப்பில்லாத இப்படிபட்ட கொடூர திமுக ஆட்சி இனியும் தொடர வேண்டுமா?
#Can_SHE_LiveInTN
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, தமிழகத்தின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித் தமிழர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் வீறு கொண்டு எழ போகும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர தன்னை இணைத்துக் கொண்ட திருமதி காளியம்மாள் அவர்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.BV ரமணா மற்றும் மாவட்ட கழகம் சார்பில் சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்
#kaliyammal #admk
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சீர்மிகு தலைமையினை ஏற்று, மக்களுக்கான, மகளிருக்கான மாபெரும் இயக்கமாம் @AIADMKOfficial-ல் திருமதி. @Kaliyammal_off அவர்கள் இன்றைய தினம் இணைந்துள்ளா���்.