பிளாக் டிக்கெட் வித்தவன் போஸ்டர் ஓட்டுனவன் எல்லாம் அமைச்சர் ஆயிட்டான் சரி பரவால்ல நம்ம தலையெழுத்து எதுவும் பண்ண முடியாது.!!
ஆனால் அமைச்சரான பின்னரும் இப்படி போஸ்டர் ஓட்டுறீங்களே டா கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா??
நண்பர்களே, நான் பார்த்த வீடியோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்பை எடுத்துக் கூறுவதை போல் பத்திரிக்கையாளர் கூறுவதை பார்க்கின்ற பொழுது இந்த இயக்கத்தை வைத்து வளர்த்துக் கொண்டவர்கள் வெளியேறுவது எவ்வளவு தவறு. அடித்த புயலில் கோபுரத்தில் ஏறிய ஒன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அழிந்தது ஒழிந்தது என்று கூறுவது அறியாமை, அடுத்த புயலில் அது கீழே வந்து விடும் என்பதை உணராத சிலர் கூறுவதை பார்க்கின்ற பொழுது சிரிப்புதான் வருகிறது.
ஆட்சி அமைச்சு இன்னும் முழுசா 100 நாள் கூட ஆகல .... அதுக்குள்ள இவர் மூணாவது இடத்துக்கு தமிழ்நாட்டை முன்னேற்றி விட்டாரா? 😂😂😂😂
இது எப்படி தெரியுமா இருக்கு யாரோ பெத்த பிள்ளைக்கு யாரோ இனிஷியல் போட்டிருக்கிற மாதிரி இருக்கு ....
அடேய் @ThanthiTV யாரு ஆளு கட்சியாக வந்தாலும் அவர்களை நக்கிப் பிழைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாய் .....
பார்த்து பக்குவமா 😂😂😂
விராலிமலை தொகுதியில் குட்கா பாஸ்கருக்கு எதிராக பலத்தை காட்டிய அதிமுக மாவட்ட செயலாளர்..
இந்த நிலை நீடித்தால் இடைத்தேர்தலில் குட்கா பாஸ்கருக்கு டெபாசிட் கிடைக்காது போல்.
தவெக அரசை ஒரு பொருட்டாக கூட கர்நாடகா காங்கிரஸ் அரசு கருதவில்லை ஏனென்றால் அவர்களின் பினாமி அரசாகவே இந்த அரசை அவர்கள் பார்க்கிறார்கள் ......
காவேரி விவகாரத்தில் அதிமுக அரசு தலையிட்டு தமிழகத்துக்கு தங்குதடையிண்றி தண்ணீர் வாங்கி கொடுத்தது ஆனால் இப்பொழுது பொறுப்பு ஏற்று இருக்கும் இந்த ரீல்ஸ் அரசாங்கம் தண்ணீர் வாங்கி தராது என்று கருதுகிறேன் .........
விழா மேடையில் முக்கிய தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே அரங்கை விட்டு புறப்பட்டு சென்ற பெரும்பாலான அ.தி.மு.கவினர்..
#Mamallapuram | #TVK | #ADMK | #PolimerNews
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்