*செல்லூர் K.ராஜூ* அவர்கள்
2025-2026 MLA நிதியில் 20வது வார்டில் மேற்கூரை அமைக்க *28.50 லட்சம் மதிப்பில்* டெண்ட் எடுத்து பணியை தொடங்காமல் இருக்கும்
*மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை* கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை
*முற்றுகை போராட்டம்*
*C.நாகஜோதி சித்தன்* (அஇஅதிமுக)
சில மாதங்கள் அரசு பேருந்து
விளாங்குடி 20 வது வார்டு வராமல் இருந்தது
மீண்டும் C.நாகஜோதி சித்தன் அஇஅதிமுக மதுரை மாநகராட்சி
விளாங்குடி 20 வது வார்டு
மாமன்ற உறுப்பினர்
கல்வி குழு உறுப்பினர்
அவர்கள் முயற்சியில் மீண்டும்
அரசு பேருந்து வருகிறது @SellurKRajuoffl
மதுரை மாநகராட்சி
பழைய விளாங்குடி 20வது வார்டில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக 17c.29f.77Bv மூன்று பேருந்து வரவில்லை
பேருந்து இருக்கும் இடத்தை புகைப்படம். வீடியோ எடுத்து தகவல் தெரிவித்தால் 100000 லட்சம் தொகை சன்மானம் வழங்கப்படும்
9842173775 @EPSTamilNadu
@Sellu
*02/040/2026*
*சனிக்கிழமை*
*மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையில் விளாங்குடி மந்தை திடல் காமாட்சி அம்மன் கோயில் பின்புறம் எனது இல்லத்தில் பிறந்த நாள் விழா நடைபெறும் தாங்கள் வருகை தந்து ஆசிர்வாதம் செய்ய விரும்புகிறேன்*