ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
காட்டுமன்னார்கோவிலில் வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட இணை செயலாளர் காரை மரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்...
அவரும் கல்யாணம் காது குத்துக்கு மொய் போடணும்,காருக்கு பெட்ரோல் போடனும் என்ன பண்ணுவாரு பாவம் தான..
#Corruption#tvk
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தங்குவதற்கு இடமின்றி ஊழியர்கள் சாலையிலேயே படுத்து தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது
அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
New Bus | Inauguration | Bus Drivers | Staffs
#NewBus#BusDrivers
#NewsReport | வீதியில் படுத்துள்ள பேருந்து ஊழியர்கள்
புதிய பேருந்து தொடக்க விழாவிற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ள 300 பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் நிறுத்தி வைப்பு
மின்சார கண்ணா அதிரடி படை on the floor! 🫡🔥
தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்…
ஒரே அசிங்கமா போய்டும் சார்..!!
இப்படிக்கு
ப்ரோவின் அரசு
😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அமோனியா கசிவுல மக்கள் இறந்ததுனால
பிறந்தநாள் கேக் வெட்ட மாட்டேன் என்று நேற்று விளம்பரத்திற்காக நாடகமாடிவிட்டு, நேற்று 12 மணிக்கு தடபுடலாக பிறந்த நாள் விழா கொண்டாடுவது என்ன மாதிரியான நாடகம்? நீ நடிகன்யா..
அதே ஆணவத்தை தனி மெஜாரிட்டி கூட பெறாத ஜோசப் விஜய் இன்று கையில் எடுத்துள்ளார் காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்.
புரட்சித்தலைவர் அன்றே சொல்லி உள்ளார் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று💯
#EPS#Stalin#Vijay
கருணாநிதி மகன் ஸ்டாலின் பத்து தோல்வி பழனிச்சாமி என செல்லுமிடம் எல்லாம்
ஆணவத்துடன் பேசினார்.அந்த ஆணவம் அவரை சட்டசபைக்கு கூட வர முடியாத அளவிற்கு வீட்டில் உட்கார வைத்தது விட்டது..
ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்?