விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
"அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய @CMOTamilNadu, இன்று அதே விவசாயிகளை, தன் கீழ் உள்ள காவலர்களை ஏவி குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறார்!
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை, காங்கிரஸ் கட்சி கோபித்துக் கொண்டால் தனது மைனாரிட்டி ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கைது செய்கிறீர்களா?
விவசாயிகளை விட விளையாட்டு முக்கியம் எனக் கொச்சைப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு பக்கம்; போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யும் முதல்வர் மறுபக்கம். அதிகார மமதையில் ஆடினாள், மக்கள் சக்தியின் முன்னால் ஒருநாள் மண்டியிடத்தான் வேண்டும் என்பதை ஆள்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, Ex. M.L.A., அவர்கள் நேரில் சந்தித்து, தனது மகள் திருமணம் 18.6.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி அதற்கான அழைப்பிதழை வழங்கி, திருமணத்திற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார்.
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
@CMOTamilNadu அவர்களே -
எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் #பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
#EidMübarek
@AIADMKOfficial
ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் சார்பில் இன்று கேரளத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திருமிகு. @vdsatheesan அவர்களுக்கு எனது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
முன்னால் Teleprompter இல்லை…
பேசுவதற்கு எந்த Script-ம் இல்லை…
தனக்கு தெரிந்ததை, தன் மனதில் உள்ளதை Confident-ஆக பகிர்ந்துகொள்ளும், ஒவ்வொரு பாமரனுக்கும் சீரம் வகையில் பேசுகிறார் அண்ணன் #எடப்பாடியார் !
Confident -ஆக இருப்பது என்றால் இது தான் !
தான் என்ன செய்தேன்,
என்ன செய்யப் போகிறேன்
என்பதை நன்கு தெரிந்து
செயல்படும் ஒரு சிறந்த நிர்வாகியின் பேச்சு !
பொம்ம முதல்வர் மாதிரி இல்லங்க…
தனக்கு கீழ இருக்கும் எல்லா துறை பற்றியும் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு நிர்வாகம் தெரிஞ்ச “செம்ம முதல்வர் எடப்பாடியார்”
#TheReturnOfEPS ✌️
#Vote4AIADMK 🌱
பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
கருணாநிதி அவர்கள் மறைந்தபோது மெரினாவில் இடம் தருவது பற்றிய விவகாரத்தில் யாரும் உண்மையை மறைக்க முடியாது..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றசம்பவங்கள்.
குற்றங்கள் நடக்காத நாளே இல்லை.
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் நின்று நாங்களும் தமிழக மக்களுக்காக நீதி கேட்கிறோம்.
பெண்களுக்கான எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய விடியா திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
-பாஜக மாநிலத் தலைவர் @NainarBJP அவர்கள்.
#தமிழகம்_மீட்கும்_போராட்டம்
#PackUpStalin
கொலைக்கான எச்சரிக்கை இருந்தும் தவறவிட்ட திமுக அரசின் காவல்துறை அலட்சியத்தால் உயிரிழந்த விவசாயி!
ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக தெரிவிக்கும் உயிரிழந்தவரின் மகன்!
தடுக்க இடமிருந்தும் தவறிய, தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் செயலற்ற தன்மைக்கு பொம்மை முதல்வர் தானே பொறுப்பேற்க வேண்டும்?
#DMKFailsTN
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் ; மக்கள் விரோத திமுக ஆட்சி ஒழிய வேண்டும்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#EPSfor2026