கம்யூனிசம் என்றால் என்ன?.
எளிதாக புரியும் வண்ணத்தில் வந்துள்ளது.
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்சப் எண்:
ஏவின் மனோ.
9003429480.
தோழர்.கார்த்திகேயன்.
ஆய்தம் வெளியீட்டகம்.
9500555321.
விலை:120 ரூபாய்.
@niranjan2428 திமுக ஆட்சி காலத்தில் எந்த பொறுப்பாளர்களுக்கு ஆதரவாளர்களுக்கு ��தவியோ அல்லது சிறு அரசாங்க பதவி கிடைத்தது.
உண்மையாகவே உழைத்தார் பதவி கிடைத்தது.
அவர் சரியா தவறா என்பதை காலம் தீர்மானிக்கும் ஆனால் ஒரு எளியோருக்கு இப்படி ஒரு வாய்ப்பு என்பது மறுக்க முடியாதது.
வாழ்த்துக்கள் ப்ரோ
@E_quality_5ter தப்பு ப்ரோ பதிவ திருத்தம் செய்யுங்க,
இல்லானா வன்னிஅரசு கிட்ட முறையிடுங்க.
தவறாக பதிவு போடாதிங்க விமர்சனம் ரீதியாக சட்ட செய்வோம்.
தப்பு இது திருத்தம் பண்ணுங்க.
விஜய் ரசிகர்களை அடிச்சு உக்கார வைக்க அஜித் ரசிகர்கள மட்டும் தான் முடியும்
திமுக உடன்பிறப்புகளே கிளாஸ் பீஸ் கம்மி தான்..
அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்
@E_quality_5ter குதிரை பேரமும் மக்கள் பிரச்சனை தான் அது பத்தி பேசுங்கள்,
மாத்திரை நுணுக்கி அதுவும் மக்கள் பிரச்சனை தான்
��்ரிவைகுண்டம் பாலியல் விவகாரம் அதுவும் மக்கள் பிரச்சனை தான்..
வாங்க விவாதிப்போம்
@PttvNewsX நான் பார்த்து வியந்து, சாதி மறந்து ஆதரவு அளித்த இடதுசாரிகளும் சரி அண்ணன் திருமாவும் சரி .
உங்களை பினபற்றி குடும்பத்தை எதிர்த்து வழிநடந்தவர்களை ஏமாற்றிவிட்டீர்கள்.