இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு வெடிக்குமா வெடிக்காதா?
பார்த்து தெரிஞ்சுக்க மார்ச் 29 மாலை 3:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்க.
#ZeeTamil#Gundu
நாம் இரண்டு நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வோம். 1. அடிக்கடி சோப் போட்டு கைகளைக் கழுவுதல் 2. எதிர்மறை மற்றும் அவதூறு பதிவுகள் செய்வோரைக் கை கழுவுவது(blocking). ஒன்று உடல் நலம் காக்கும் மற்றொன்று மன நலம் காக்கும். Don’t worry; b happy n b safe
❤️With respect to all nurses, doctors & other medical staff. I am so deeply grateful for all you do & are about to face.We will try our hardest not to overburden you by staying home in an effort not to get sick.And let’s get you paid better🙏 #staysafestayhome#CoronaVirusUpdate
தளபதி account-la இருந்து வராத..
தளபதி பத்தின 7 tweets 100K likes வந்துருக்கு 😍🏆
இப்ப எல்லாம் தளபதி பட இயக்குனருக்கு கூட 100K likes வருது 😎🔥
Followers குறைவா இருந்தாலும் தளபதிக்கு இருக்குற..
இந்த reach வேற எந்த தென்னிந்திய நடிகருக்கும் இருக்காது 🔥🔥
#Master விஜய் 👑
துப்பாக்கி படத்துல வில்லனோட பேர படம் முழுக்க..
ஒரு இடத்துல கூட சொல்லிருக்க மாட்டாங்க 😊👌
கத்தி படத்துல குடிக்குற மாதிரியோ..
புகை பிடிக்குற மாதிரியோ ஒரு காட்சி கூட இருக்காது 😍👌
இது மாதிரி ஒரு படத்துல நிறைய பேருக்கு தெரியாத விஷயம் ஏதாவது இருந்தா comment பண்ணுங்க 😎
#Master