கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, #நாகை சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தோம்.
குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினர் @aloor_ShaNavas அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024லிருந்து சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள், இடையத்தாங்குடியில் பயணியர் நிழலகம், வடகரை ஊராட்சியில் நியாய விலைக்கடைக்கு புதிய கட்டடம், அம்பல் ஊராட்சி, கோட்டூர் ஊராட்சி, திருகண்ணபுரம் ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அம்பல் ஊராட்சி - பொறக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கோட்டூர் ஊராட்சி செயலக கட்டடம் ஆகியவை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
@NGowthamandmk@aloor_ShaNavas@Nagai_Collector@tnschoolsedu
கனமழை பாதிப்பால் நாகப்பட்டினம் திருமருகல் #அம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, மாண்புமிகு நாகப்பட்டினம் பொறுப்பு அமைச்சர் @Anbil_Mahesh அவர்களுடன் சந்தித்து, தேவைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்கள் வழங்கினோம்.
#நாகப்பட்டினம் உதவி எண்கள்:
1800-233-4-233, 81100 05558
#RainAlert #HeavyRain #Storm #Cyclone #NorthEastMonsoon #AloorShanavas #VCK #Nagapattinam #NagapattinamMLA
Delta belt is going to see rains starting from Monday 25th night and have to be watchful for 26 and 27th for extreme rains.
----------------
Nagai, Tiruvarur, Karaikkal, Thanjvur, Mayiladuthurai and Cuddalore all needs to watchful on 26 and 27th for very heavy rains and there is chance for extreme rains on 26th. Expecting Red Alert to be issued for 26th and 27th by IMD soon for Delta districts.
KTCC - ? Porumai !!! will update soon. Today 25th nothing much.
Note: ECMWF keeps the system as Depression and crashes into Tamil Nadu while GFS and IMD models take the system from Sri Lanka to Burma as a cyclone.
Strong system - rains miss for us
Weak system - vera level rains
So Wait !!!!!
Chandrayaan-3 Mission:
All activities are on schedule.
All systems are normal.
🔸Lander Module payloads ILSA, RAMBHA and ChaSTE are turned ON today.
🔸Rover mobility operations have commenced.
🔸SHAPE payload on the Propulsion Module was turned ON on Sunday.
Chandrayaan-3 Mission:
Chandrayaan-3 ROVER:
Made in India 🇮🇳
Made for the MOON🌖!
The Ch-3 Rover ramped down from the Lander and
India took a walk on the moon !
More updates soon.
#Chandrayaan_3#Ch3
Chandrayaan-3 Mission:
Updates:
The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent.
#Chandrayaan_3#Ch3
நேற்று காலையில் ஒரு முக்கியமான மேனாள் காவல்துறை உயர் அதிகாரி வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார்.
சென்னை அண்ணா நகரில் ₹4000 மின்கட்டணம் கட்டப்போன ஒரு பெண்ணிடம் ஒருநாள் காலதாமதத்திற்காக
₹14000 கட்டவேண்டும் என மின்வாரியம் வற்புறுத்துவதாக கண்ணீர் மல்க புலம்புவதும் அதனைத் தொடர்ந்து ஒருவர் "இதுதான் திராவிட மாடல் அரசு"என கிண்டலடிப்பதும் அந்த வீடியோவில் வந்தது.
அதனை அப்படியே புதிய மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு பார்வர்ட் செய்தேன்.
மூன்று நிமிடத்தில் அமைச்சர் அதனை கவனிப்பதாக பதில் அனுப்பினார்.
இன்று காலையில் அமைச்சர் மீண்டும் அழைத்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் இணைப்புக்கு, கோடைகால மின்பயன்பாடு இருப்பதால் கூடுதல் கட்டணம் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வைப்புத்தொகை (deposit) கணக்கிட்டு கட்டச்சொல்லியுள்ளனர்.
ஒரு மாத பயன்பாட்டின் அடிப்படையில் வைப்புத்தொகை வசூலிக்கக் கூடாது என்றும், ஒருவருட பயன்பாட்டின் அடிப்படையில்தான் வசூலிக்க வேண்டும் என்று அமைச்சர் உடனடியாக உத்தவிட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.
இதுதான் "திராவிட மாடல் அரசு"
அமைச்சருக்கு நன்றியுடன் பாராட்டும்.@CMOTamilnadu@arivalayam@TNCCITSMDept
@TataMotors_Cars I am also nexon user but worst service in jayar kar thanjaur. I am not satisfied service, after sale no response when we go for service. I am not recommend tata cars to other only reason after service. if @TataMotors not focus on service issues on time, will loss good customer
Tata has good model and safety cars but the worst service station and service mechanics no proper response, I am still facing many issues with #jayaraj_karz#Thanjaur , not complete the service issues on time.