ஒரு எய்ம்ல தான் கடந்த பத்து வருஷமா பல கட்சிக்கு சுத்திட்டு இருந்தாரு போல @CTR_Nirmalkumar
இன்னைக்கு வாய்ப்பு கிடைச்சதும் இம்ப்ளிமென்ட் பண்றாரு
சூப்பரு ப்ரோ 😁
உச்ச நீதி மன்ற தலைமை பீதிபதி சொல்கிறார்! “Law and Order” என்னுடைய வேலை இல்லை! அந்தோ பரிதாபம், இந்த பாட்டில் ஓட்டு மொத்த சட்டத்தையும், ஒழுங்கையும் பராமரிப்பேன் என்று உறுதி சொல்லி பதவி ஏற்ற நியாதிபதி, மோடி என்கின்ற கிரிமினல் சொல்வதை அப்படியே ஒப்பிக்கிறார்!
ஏன்! எதற்காக! இந்த உளரல், பிதற்றல்! இவரே ஒரு பெரிய நில பேர ஊழல் குற்றச்சாட்டில் நேரடியாக தொடர்பில் உள்ளவர்! மோடியை எதிர்த்தால் என்ன லாபம்? அரசியல் சாசனத்தை காக்க வேண்டிய அனைவரும் மோடியின் காலடிகளில்! ஜஸ்டிஸ் லோயாவின் ஆன்மா இவர்களை மன்னிக்கட்டும்!
"மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன." - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #TVK | #Vijay
Watch | "மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் என ஆந்திராவும், கேரளாவும் முன்கூட்டியே கணித்து குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கும் போது, தமிழ்நாடு ஏன் அதைச் செய்யவில்லை?"
செய்தியாளரின் கேள்விக்கு பதிலே அளிக்காமல் சமாளித்த அமைச்சர் நிர்மல் குமார்
#SunNews | #TNPowerCut | #TVK | #TNEB
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா?
பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம்.
கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே?
அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன?
இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி அதிக விலை கொடுத்து வெளியில் சந்தையில் மின்சாரத்தை யூனிட் 35 ரூபாய் கொடுத்து.... வாங்கும் "
"வெற்றி மின்சார திட்டம்"
குறிப்பு இதில் INCLUSIVE TVK PARTY FUNDA....?!?
நிர்மல் எனும் தீர்க்கதரிசி... 🤣