@CMOTamilnadu@TVKVijayHQ Mr CM,
There is nothing wrong with your body language, you are a sick person. As a narcissist you can never change your attitude.
So don't worry "keep" going.
சட்டமன்ற உரையின்போது ஒருவர் பொய் கூறினால்கூட, 'பொய் பேசுகிறார்' எனக் கூறாது, 'உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார்' என்றுதான் கூற வேண்டும் என்பது இதுநாள்வரை சட்டமன்றத்தில் பின்பற்றப்பட்டு வரும் மரபு; மாண்பு. அதாவது, 'பொய்' எனும் சொல்லாடலே சட்டமன்றத்திற்குள் கண்ணியக்குறைவான வார்த்தைதான்.
அப்படியிருக்கையில், 'வெளிநடப்பு' என்பதை 'ஓடிப் போகிறார்கள்' என முதல்வர் விஜய் தொடர்ச்சியாகக் கூறுவதை எப்படி சபாநாயகர் அனுமதிக்கிறார்? வெளிநடப்பு என்பது எதிர்க்கட்சிகளின் சனநாயக உரிமை; எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு.
2023ஆம் ஆண்டு 12 மணிநேர வேலையை வலியுறுத்தும் தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்திற்கான மசோதாவை முந்தைய திமுக அரசு இயற்றியபோது அன்றைக்கு விசிக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, , காங்கிரசு, மதிமுக, அதிமுக, பாஜக, பாமக என பிரதான கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன.
இவ்வாறாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி எனும் நிலையிலிருக்கும் அத்தனைக் கட்சிகளும் ஆளுங்கட்சிக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்த கடைப்பிடித்து வரும் வழிமுறைதான் வெளிநடப்பு.
காங்கிரசு ஆளுங்கட்சியாக இருந்தக் காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணாவே வெளிநடப்பு செய்திருக்கிறார். பிற்காலத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
இந்த அடிப்படையே தெரியாத தவிட்டுத்தற்குறிகளை அதிகாரத்தில் அமர வைத்தால், வெளிநடப்பு என்பதை 'ஓடிப் போதல்' எனக் கொச்சையாகப் பேசாமல் என்ன செய்வார்கள்?
இவ்வளவு நடிப்பு திறன் இருக்கிற ஒரு நடிகருக்கு இதுவரை ஒரு தேசியவிருது கொடுக்காதது பெரிய வருத்தமே !
சட்டசபை நடிப்புக்கு தேசிய விருது கொடுத்தால் நம்ம பக்கமாசுக்கு கொடுக்கலாம் !
கத்தி அழு
கதற அழு மொமென்ட் .
@Keerthana4VNR Already minimum 1 person who complained to police about drugs killed, because @tnpoliceoffl leaked the news to culprits.
How much blood do you need to satisfy the satanic @CMOTamilnadu ?????