தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு சார்ந்த விவரங்களை தருவதற்கு தடை விதிக்கும் அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
காலையில் இது தொடர்பான அரசாணை வெளியாகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு காவல்துறை அட்டூழியங்களை மூடி மறைக்க பார்க்கிறதா என்ற விமர்சனங்கள் எழுகிறது
அது குறித்து விளக்கம் அளித்த சம்பந்தமே இல்லாத தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கருத்து சுதந்திரத்திற்கும் ஒரு எல்லைக்கோடு உள்ளது அதனால் தான் நாங்கள் இதை செய்து இருக்கிறோம் என தங்களது மோசமான விஷயத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்
அதற்கு பிறகு சிறிது நேரத்தில் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தங்களது இந்த சட்டம் குறித்து யாருக்காவது சங்கடம் வந்தால் பிறகு பார்க்கலாம் என சமாளித்து இருந்தார்
தற்பொழுது முந்தைய கட்டுப்பாடுகளை நீக்குவதாக தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது ஒரு அதி முக்கியமான விஷயம் வெறும் 4 மணி நேரத்தில் எத்தனை குளறுபடிகள் உண்மையில் தமிழ்நாடு அரசை நிர்வகிப்பது யார் தமிழ்நாடு முதல்வர் விஜய் தானா?
இன்னொரு 'ரத்து'ம் செய்யப்படணும்
இல்லை எனில் ஜனநாயக அமைப்புகள், எதிர்கட்சிகள் பெரிய அளவில் கையில் எடுக்க வேண்டும்
அது Tamilnadu private university amendment 2026
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
காவல் துறை அத்துமீறல்களும் சனநாயக அமைப்புகளை ஒடுக்கும் சம்பவங்களும் அதிகரிக்கும் நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள RTI சட்டத்திலிருந்து பொதுத்துறை (சட்டம் & ஒழுங்கு) விவகாரங்களுக்கு விலக்களித்துள்ளது த.வெ.க. அரசு. இதுதான் வெளிப்படைத்தன்மையா? @CMOTamilnadu