'No Nectarines wasted' 🔥
கார்பரேட்கள் எந்த நாட்டிலும் வேளாண்மை செய்யும் உழவர்களுக்கு எதிரானவர்களே.
சொந்த நாட்டு விவசாயியை ஏமாத்துறுவன்,இந்திய,தமிழ்நாட்டு விவசாயிகளை விட்டு வைப்பானா?
நம்மூரிலும் விலை கிடைக்காமல் குப்பையில் கொட்டுவதற்கு பதில் ஏழைகளுக்கு கொடுக்கலாம்.
காணொளிகள் வெளியிடுவேன் என்று பொதுவெளியில் மிரட்டும் ...
கீழ்த்தரமான ஆண்களுக்கும்...அது சட்டப்படி தவறு என்றாலும், அதை கண்டுகொள்ளாமல் செல்லும் திராவிட அரசுக்கும் சொல்லிக்கொள்கிறோம்....
சீமானை வீழ்த்தினால், நாம் தமிழர் வீழும்... நாம் தமிழர் வீழ்ந்தால் தமிழ் தேசியம் விழும் என்று கனவு காண்பது முட்டாள்தனம்.
எங்கள் மனதிற்குள் ஆழ்ந்து இருப்பது தமிழும், தமிழரும், தமிழர் உரிமையும் ... வீழாத தன்மானமும் தான். நாங்கள் போராடுவது எம்மண்ணிற்கான விடுதலைக்காக!
வெட்ட வெட்ட வளருவோம். நீங்க நினைக்கிற மாதிரி ... முடங்கவும் மாட்டோம்...முடக்க விடவும் மாட்டோம். உங்களுடைய எச்சத்தனமான வழிமுறைகள் எங்களை குறுக வைக்காது.
பார்த்திடலாம்...ஆரிய திராவிடமா...இல்லை தமிழ் தேசியமா என்று!
CHEAP IDIOTS.
ஆசிரியர்தின நன்னாளில் ‘திருநீறு’ அட்டைப்படத்தை பகிர்வதில் பணிவோடு பெருமை கொள்கிறேன்.
அச்சுப்பணி நடந்துகொண்டிருக்கிறது. உறவுகள் முன்பதிவு செய்தால் கடன் பெறாமல் அச்சுப்பணி முடிவுறும். அடியேனுக்கு உதவுங்கள்.
நூல் தொடர்புக்கு: 8940767075
இந்தப்பதிவை மறுகீச்சு செய்ய வேண்டுகிறேன் 🙏
பந்தியில் அமர்ந்த பிறகு எழுப்பி விட கூடாது என்பது தமிழர் மரபு...
அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் விடியா அரசு குழந்தைகளுக்கு வைத்த உணவை எடுப்பது எவ்வளவு கேவலம்!?
அமைச்சர் பள்ளிக்கு வர சற்று தாமதம் ஆனதால் உணவை வழங்கி பின்னர் உணவை பிடுங்கிய பள்ளி நிர்வாகம்.
#திராவிட_மாடல் 🤦🤦🤦🤦🤦