நல்லாட்சி நாயகன் திரு. விஜய் அவர்களின் முடிவு – வரவேற்கத்தக்கது.
அகத்திய மாமுனியின் கோட்பாடுகளின்படி,ஒரு சபையில் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் இடம்பெற வேண்டும். அதில் ஜோதிடக் கலைக்கும் ஒரு இடம் உண்டு.
மனுநீதி மாணிக்கம்
#CMJosephVijay#CMVijay#TVK
முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை அரசு ஊதியம் பெறும் அனைவரும் “மக்கள் சேவகர்” அடையாள அட்டை அணிய வேண்டும்.
இது ஒவ்வொருவரின் பொறுப்பை நினைவூட்டும். அந்த எண்ணமே நேர்மை, நம்பிக்கை, மாற்றத்தை உருவாக்கும்.
மனுநீதி மாணிக்கம் (MAK)
#CMJosephVijay#CMVijay#TVK#MNF
நல்லாட்சி நாயகன் முதலவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வேண்டு��ோள்.
முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை அரசு ஊதியம் பெறும் அனைவரும் “மக்கள் சேவகர்” அட்டை அணிய வேண்டும்.
“நான் ஆளுபவன் அல்ல, மக்களுக்கு சேவை செய்வவன்” இந்த உணர்வே நல்லாட்சியின் தொடக்கம்.
#CMJosephVijay #CMVijay
தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல.
அறிவிலும், திறமையிலும், வளங்களிலும் முன்னேறிய மாநிலம்.
ஆனால் இன்றைக்கு நாம் இழந்து கொண்டிருப்பது —
நீண்டகால பார்வையுடன் செயல்படும் ஒழுக்கமான நல்லாட்சி.
#manickam#TVKvijay#annamalai
தேர்தலில் 100% வாக்குப்பதிவு மிகவும் அவசியம் - ஜனநாயகத்தின் வலிமை மக்கள் பங்கேற��பில்தான் இருக்கிறது , ஒவ்வொரு குடிமகனும் தனது வாக்குரிமையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
நன்றி
மாணிக்கம் (MAK)
#TNPolitics #TamilNaduElection
ஆன்மீகவாதி மற்றும் மக்கள் தலைவராக போற்றப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜீவ���மாதிக்கு - மரியாதை செலுத்திய புனித தருணம் 📷
சமூக நலன் மற்றும் ஆன்மீகப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டிய நம் பொறுப்பை உணர்த்துகிறது.
#PasumponThevar #பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர்
"PALMER'S 7C DNA OF ENTREPRENEURSHIP"
Today (25-02-2026), I had the privilege to participate as the Guest of Honour at the Book Release and MoU Signing Ceremony organized by Vivekanandha Educational Institutions.
#BookRelease#MoUSigning#VivekanandhaInstitutions#25Feb2026
https://t.co/LQ0PwcAwnY
கோவையின் பல்வேறு போக்குவாரா நெரிசலை தடுக்க பெரிதும் உதவும் இந்த மேம்பாலத்திற்கு ஜி. டி. நாயுடு அவர்கள் பெயர் சூட்டப்பட்டது பெரும் மகிழ்ச்சி,
1970 களில் கோவையின் பெருமைக்குரிய ஜி. டி. நாயுடு அவர்கள் இடம் மாணவனாக சிலகாலம் இருந்ததில் பெருமை கொள்கிறேன்.