🌿🙏 நாம் ஒன்றாய் சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் நல்லாட்சியை மிக எளிதில் உருவாக்கிவிட முடியும்.
Let's Join Together To Install Good Governance in Tamilnadu
மக்களின் நம்பிக்கையை காக்கும் உறுதிமொழி -பிற கட்சிகளில் இருந்து யாரேனும் இணைந்தால், அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்
✔️லஞ்சம் வாங்க மாட்டேன்.
✔️லஞ்சம் வாங்க விடமாட்டேன்.
✔️ஊழலுக்கு எந்த ஆதரவும் அளிக்க மாட்டேன்
நல்லாட்சியே நம் நோக்கம்.
மனுநீதி மாணிக்கம்
#CMVijay
தர்மத்தை நிலைநாட்டிட நல்லாட்சியின் பாதையில் முதல்வர் விஜய் பிரகடனம் செய்துள்ள
✅ ஊழல் செய்ய மாட்டேன்
✅ ஊழல் செய்ய விடமாட்டேன்
✅ ஊழல் செய்தவர்களையும் விடமாட்டேன்
என்ற உறுதியான அரசியல் நிலைப்பாட்டை நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்த முயற்சிக்கு அனைவரும் முழு ஆதரவு அளிப்போம்
#விஜய்
எனவே, சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள வேண்டும்.
இனிவரும் தேர்தல்களில் தகுதி, நேர்மை, ஒழுக்கம் மற்றும் மக்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களைத் தேர்ந்தெடுப்போம்.
இனி மக்கள் சேவை செய்யும் மனப்பக்குவம்
உள்ளவர்களே அரசியலில் இருப்பார்கள்,
இது உறுதி. தற்போது அரசியலில் இருக்கும்
அனைவரும் மாறியே ஆக வேண்டும்.
இல்லை என்றால் அரசியலில் இருந்து
ஒதுங்கி விட வேண்டும்.
– நன்றி, மனுநீதி மாணிக்கம்,
மனுநீதி அறக்கட்டளை
#MNF#CMVijay
Dinamani 21-6-2026
🇮🇳 ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்பட்ட இந்த நிதி உதவி,
அவர்கள் உயர்கல்வி பெற்று சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பாதையில் முக்கியமான படியாக அமைய மனுநீதி அறக்கட்டளை சார்பிலும் ,மேக் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பிலும் வாழ்த்துக்கள்
#dinamani
தன்னலமற்ற தலைவர்களின் வருகையால், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆரோக்கியமான போட்டி உருவாகியுள்ளது.
இந்த மாபெரும் அரசியல் மாற்றத்தை சாத்தியமாக்கிய தமிழகத்தின் வலிமையான இளைஞர்களுக்கும், தாய்மார்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
#TamilNaduPolitics#GoldenEraTN#GoodGovernance
உங்களுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானோர் இளைஞர்களும், டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுமே ஆவர். இளைஞர்களும் பெண்களும் அரசிடம் எதிர்பார்ப்பது இலவசங்களை அல்ல—ஒரு வாய்ப்பை, முன்னேற்றத்திற்கான ஒரு ஏணியை!
https://t.co/SrsHildqzy
#Notasmac#CMVijay
தர்மம் காக்கும் போது தான் சமூகம் காக்கப்படும்;
“அய்யா முத்துராமலிங்க தேவர் போன்ற சிறந்த தலைவர்களை, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 நபர்களையாவது உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.”
நன்றி
– மனுநீதி மாணிக்கம்
https://t.co/t9Nif6NT8b
#muthuramalingadevar#manickam
📷 இன்றும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியா? 📷
காவல் துறைக்கு நாம் உறுதுணையாக நிற்போம், குற்றங்களை முற்றிலுமாகக் குறைப்போம்!
தமிழக அரசின் சிறப்பு முன்னெடுப்பான 'சிங்கப்பெண் திட்டம்' வழிகாட்டுதலின்படி, பாலியல் குற்றங்களை வேரறுப்போம்.
#TVK#CMOTN#SingappenThittam#WomenSafety
நேர்மையான முறையில் சேர்த்த செல்வம் மட்டுமே வாரிசுகளுக்குப் பயன்படும்.
இன்றைய அரசியல்வாதிகளுக்கு திரு. மனுநீதி மாணிக்கம் அவர்களின் அழுத்தமான அறிவுரை. அரசியல் என்பது மக்கள் சேவைக்கானதே தவிர, பணம் சம்பாதிப்பதற்கானது அல்ல.
#TamilNaduPolitics#PublicService#HonestyInPolitics#MNF
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டுமா?
அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதைக் கட்டாயமாக்குவதே! இது நடந்தால், அரசுப் பள்ளிகளின் தரமும், கட்டமைப்பும் தானாகவே உயரும்.
#அரசுப்பள்ளி#கல்வி#தமிழகம்#EducationForAll#CMVijay
முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை அரசு ஊதியம் பெறும் அனைவரும் “மக்கள் சேவகர்” அடையாள அட்டை அணிய வேண்டும்.
இது ஒவ்வொருவரின் பொறுப்பை நினைவூட்டும். அந்த எண்ணமே நேர்மை, நம்பிக்கை, மாற்றத்தை உருவாக்கும்.
மனுநீதி மாணிக்கம் (MAK)
#CMJosephVijay#CMVijay#TVK#MNF