அவசரகதியில் முழு ஊரடங்கு, காய்கறிச் சந்தையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது என திறனற்ற அரசுதான் கோயம்பேட்டில் நோய்ப் பரவலுக்கு காரணம்.
தம் இயலாமையை மறைக்க குறிப்பிட்ட பகுதி, மக்கள் மீது பழி போடுவதை @CMOTamilNadu நிறுத்தி, இனியேனும் ரூ.5000 நிவாரணம் வழங்கிட வேண்டும்.
மத்திய நிதியமைச்சரின் நேற்றைய அறிவிப்பை பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு விவாதத்தில் நான் முன்வைத்த கருத்துக்களின் காணொளி உங்கள் பார்வைக்கு..
@arivalayam மாணவரணி
மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம்
மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், B.E, B.L எம்.எல்.ஏ அறிவிப்பு
மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பா���ர்களின் சமூக ஊடக (Zoom meeting) கூட்டம் நாளை 15/05/2020 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும்
விருகம்பாக்கம் தொகுதி ஆட்டோ ஓட்டுநர், திருநங்கை, சலவை தொழிலாளர், முடி திருத்துவோர் உள்ளிட்ட 3024 குடும்பத்துக்கு சென்னை தெற்கு மா.அமைப்பாளர் பிரபாகர்ராஜா ஏற்பாட்டில் 20 வகை மளிகை, அரிசி, முகக்கவசம் வழங்கினேன். மா.செயலாளர் @Subramanian_ma, தமி���ச்சி MP உள்ளிட்ட கழகத்தினருக்கு நன்றி
ராயபுரம் ‘ஐ ட்ரீம்ஸ்’ மூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் 500 குடும்பங்களுக்குத் தேவையான அரிசியை இன்று வழங்கினேன். இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சுதர்சனம் MLA, Dr.கலாநிதி வீராச்சாமி MP. பகுதி செயலாளர்கள் செ��்தில், வ.பெ.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஐஏஎஸ் தேர்வெழுத விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் பயன்பெறும் வகையில் கழக மாணவரணி துணை செயலாளர் வீ.கவிகணேசன் ஏற்படுத்தியுள்ள அமைப்பைச் சேர்ந்த அபிநயா என்ற மாணவிக்கு, ஆன்லைனில் படிக்க வசதியாக ஸ்மார்ட் போன் ஒன்றை வழங்கினேன். அபிநயாவுக்கு வாழ்த்துகள்; கவி கணேசனுக்கு நன்றி!