#TVKVijayFails#Misa#assembly THE PARLIAMENTARY DEBATES
OFFICIAL REPORT
IN THE NINETY-FIFTH SESSION OF THE RAJYA SABHA
Nowadays, many believe that a lie proclaimed loudly becomes the truth; yet the truth remains invincible and can never be extinguished.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் ப��ிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
இந்த 'ஸ்டிக்கர்' அரசின் அடுத்த ஸ்டிக்கர், திமுக அரசு கொண்டுவந்த முதலீடுகள் மீது ஒட்டப்பட்டுள்ளது!
உண்மை வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தாலேயே, செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சொந்தமாக ஒரு முதலீட்டைக் கூடக் கொண்ட���வர முடியாமல், கடந்த திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களால் பேசி முடிக்கப்பட்ட முதலீடுகளுக்கே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இன்று கையெழுத்தான ஒப்பந்தங்களில் 75 சதவீதம், திமுக ஆட்சியிலேயே பேச்சுவார்த்தை முடிந்து முதலீட்டிற்குத் தயாரானவை ஆகும்!
திமுக அரசு எட்டிய 11.19% என்ற தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர, மாநிலத்தின் பல்வேறு புதிய பகுதிகளில் வெளிநாட்டு முதலீடுகள் பரவலாக வர வேண்டும். அதற்குத் தீவிரமான தொழில் முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், திரைப்படங்களின் 'பாக்ஸ் ஆபீஸ் வசூலை' வைத்துப் போட்டி போடும் கூட்டம், மாநிலத்தின் தொழில் முதலீடுகளையும் அதே அளவுகோலில் வைத்துப் பார்ப்பது வேடிக்கையாக உள்ளது!
விஜய் அவர்களே, உங்கள் துறையின் கீழ் வரும் காவல்துறையினரால் ஒரு உயிர் போயிருக்கிறது. இதற்காவது பொறுப்பேற்பீர்களா, அல்லது வழக்கம் போல் ஓடி ஒளிந்து மற்றவர்கள் மேல் பழி போடுவீர்களா?
அமோனியா வாயு கசிவால் நடந்த விபத்தால் மனம் நொந்து தலைமை செயலகத்தில் கேக் வெட்டவில்லை பிறந்தநாளை தவிர்த்தார் என்ற செய்தி நேற்று வந்தது!
ஆனால் நடிகை திரிஷா சொன்னவுடன் சிரித்து கேக் வெட்டி இருக்கிறார் !
" 6:00 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது என்பது உண்மை தானோ"
#TVKVijay#TVKVijayHQ
பிள்ளைகள் பட்டமளிப்பு விழாவில்...அப்பா எங்க என்று அந்த இரண்(டு) குழந்தைகள் கேட்டிருக்கும் தானே அன்று !!
அன்னைக்கு எதுனா முக்கியமான வளைகாப்புக்கு தோழி கூட Matchin(g) dress-ல போயிட்டீங்களா Bro !
#TvK