ரொம்ப நாள் அரசியல் post போட்டாட்சி
நிறைய எதிரிகள் சம்பாதித்து விட்டேன்
So ஒரு change கு எனக்கு பிடித்த topic பற்றி பார்ப்போம்
Cricket பற்றி
சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஒரு ஈர்ப்பு
நான் match பார்க்க முடியாது
school கிளம்பும் போது இந்தியா நன்றாக ஆட கூடாது என்று சாபம் விடுவேன் அறியாத வயதில்.
எங்கள் ஊரில் oru 5 வீட்டில் தான் tv இருக்கும், match என்றால் அங்கு சீக்கிரம் போய் இடம்பிடிக்க வேண்டும்.
Cricbuzz போன்ற தளங்கள் கூட இல்லை, news ai பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் match ai miss செய்தால், so match miss செய்தவர்கள் என் வீட்டின் முன் வந்து நடந்ததை பற்றி கேட்க நான் விவரிக்கும் style Sidhu commentary போன்று இருக்கும்,
பின்னர் பள்ளி கூடத்தில் ஆசிரியர் score பார்த்து வர சொல்வார் but நான் sachin out ஆகும் வரை பார்த்து பின் செல்வேன்.
Sadagopan ramesh ஆடிய test match ஒன்றில் live relay இல்லை அந்த சேனல் வரவில்லை radio வில் commentary கேட்டேன்.
பின்னர் Colleges hostelil இருந்த போது கம்பி இல்லா ஜன்னலை திறந்து சுடுகாட்டை தாண்டி t20 பார்த்த நாள் யுவராஜ் 6 sixer aditha நாள் அன்று.
Bsnl sim வைத்து இருந்தால் oru message அனுப்புனா score அனுப்புவார்கள், test match le சச்சின் ஆடும் போது ஒவ்வொரு ball kum message அனுப்பி score தெரிந்து konda நாட்கள், பாவம் நண்பன் எனக்காக கோபித்து கொள்ள மாட்டான்,
நண்பர்கள் room ku சென்று தங்கி மறு நாள் காலை 4 மணி test match டிராவிட், சச்சின், லஷ்மண் batting காக காத்திருந்த நாட்கள்,
2007 உலக கோப்பை போட்டியில் வங்காள தேசத்திடம் lost பண்ணது நினைத்தால் இன்னும் அழுகை வரும், டிராவிட், சச்சின் அழுத scenes இன்னும் நெஞ்சை உருக்கும்,
அப்புறம் வேலைக்கு சேர்ந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் காக பெங்களூர் hostelil பஞ்சாப் fan இடம் அடி தடியடியில் இறங்கியது இன்னும் நினைவுகள் வந்து வந்து போகும்.
இன்று digital உலகில் எல்லாம் இருக்க சச்சின் இல்லாததால் கிரிக்கெட் மேல் இருந்த ஈர்ப்பு அவ்வளவாக இல்லை
Digital உலகில் sachin விளையாடி இருந்தால் social media வில் எப்டி எல்லாம் எழுதி இருப்பார்கள் என்று கற்பனை செய்த நாட்கள் பல.
#cricket #sachin
எம்.ஜி.ஆர். "proper channel" காத்திருக்காமல், நேரடியாக கர்நாடகா போய் பேசி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வாங்கி கொடுத்த ஒரு காலம் இருந்தது.
இப்போ முதலமைச்சர் விஜய் அதைத்தான் செய்கிறார்
ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூரு போய் சிவகுமார் உடன் நேரடியாக பேச போகிறார், காவிரி மற்றும் மேகேதாது விஷயமா.
சிலர் இதை "bypass" என்று சொல்கிறார்கள். ஆனா வரலாறு தான் மறுபடியும் நடக்குது என்று நினைக்கிறேன் .
கோர்ட், கமிட்டி எல்லாம் தசாப்தங்களா இருந்தும், இந்த சீசனில் தமிழ்நாட்டுக்கு கிடைச்ச தண்ணீர் 3.5 TMC தான், உரிமையான அளவு 31 TMC. இந்த "statutory mechanism"-ஐ எல்லோரும் காப்பாற்ற பாக்குறாங்க, அது ஏற்கனவே நம்மை தோற்கடிச்சிருச்சு.
உண்மையான தலைமைத்துவம் என்பது கமிட்டி மீட்டிங்கிற்கு காத்திருப்பது இல்ல. நேரில் போய் நிற்பது தான்.
#Vijay #TVK #CauveryIssue
TVK மௌனமா இருக்குனு சொல்பவர்களுக்கு ஒரு நினைவூட்டல்:
முதலமைச்சர் விஜய் ஜூலை 22-ம் தேதி X தளத்தில் தெளிவா எழுதினார் — நீட் தேர்வு முறை முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் தங்கள் கட்சிக்கு எந்த சமரசமும் இல்லை என்று. வாக்கு அரசியலுக்காக பொய் வாக்குறுதி கொடுக்க மாட்டோம் என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், கல்வித் துறையை மத்திய பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று TVK அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைத்திருக்கிறது.
செய்தி வேறு, சத்தம் வேறு. மாணவர்களின் பிரச்சினையில் TVK-வின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது.
#TVK #NEET
நீங்க சொல்றமாதிரி, நீட் போராட்டத்துல மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாவே இருக்கட்டும்,
ஆனா அதுல ஒரு மாணவனுக்காவது,
நீட் ரகசியத்தை சொல்றேனு சொன்னவன எப்டி கேள்வி கேட்காம இருந்திருக்க முடியும்,
அந்த Perfection தான் இடிக்குது....
Is Tamil Nadu still asking the right question on NEET — or has the debate itself moved on?
The old demand was simple: Ban NEET.
But today, even many TN students & young doctors aren't asking for a ban anymore. They're asking for a *fair* NEET — free coaching in govt schools, state syllabus alignment, board exam weightage, and breaking the coaching centre monopoly.
So the real question isn't Ban vs No Ban.
It's: Should TN rethink its strategy — or is a total ban still the only answer?
This shouldn't be decided by politics. It should be decided by students.
We need a large-scale survey across TN's govt & private school students, backed by real data:
📊 How many entered MBBS before NEET?
📊 How many entered after NEET?
📊 Which system actually helped rural, govt-school & economically weaker students more?
Let the facts speak. Let the students decide.
Ban NEET or Reform NEET — where do you stand? 🧵👇
Dharmendra Pradhan has resigned as Union Education Minister, taking moral responsibility for the NEET-UG 2026 paper leak that forced the exam to be cancelled and 20+ lakh students to sit for it again.
What he said:
▪️ He owned the crisis from day one, didn't dodge accountability
▪️ Probe handed to CBI, exam cancelled and re-conducted
▪️ NEET goes fully Computer-Based (CBT) from next year
▪️ Didn't want students' futures caught in a legal-political tug of war
▪️ Thanked PM Modi for the trust, says serving the nation stays his priority
A resignation isn't really the end though — it's a pause button.
The real question: does swapping out a minister fix a broken exam system, or does India need structural reform — tamper-proof testing, real accountability for leaks — so that no student's future is ever gambled with again?
#NEETUG #DharmendraPradhan
Real leadership isn't political noise - it's results.
While others play politics on Cauvery, CM Vijay is doing the harder work: sitting across the table with Karnataka. On Aug 3, he meets DCM D.K. Shivakumar to push for water release & protect our Kuruvai farmers, after CWMA delayed its decision yet again.
Farmers can't wait. Politics can.
Do you back CM Vijay's direct talks to secure TN's Cauvery share? 🙌
#CauveryWaterRights #TamilNadu
கடந்த 5 வருடமாக காலில் operation பண்ணீங்களா நிக்க முடியாமல் இருந்தீங்கலா?
ரயில் வராத தண்டவாளத்தில் தலையை வைத்து போராடுவது
Breakfast and lunch இடைவெளியில் AC ஓடு படுத்து கொண்டே உண்ணாவிரதம் இருப்பது
#TVKVijay@TVKHQITWingOffl
A genuine student movement should unite people against NEET — not divide them over a movie.
Thousands of students in Delhi are sincerely protesting NEET irregularities, demanding justice and a lasting solution.
But in Tamil Nadu, some are now shaming people for watching JanaNayagan instead of joining protests — pushing a narrative that TVK and its supporters "don't care" about NEET.
If the real goal is abolishing NEET, why target ordinary people or a movie? Why not keep the focus on the exam itself?
Credit to Sanam Shetty for calling out this agenda in under two minutes.
Our People's CM @VijayMakkalIyakkam has already acted within his constitutional powers — proposing a permanent NEET solution, raising it officially with the Union Government, and backing those genuinely fighting for students.
Students' futures shouldn't be reduced to a political narrative.
Should the focus be on abolishing NEET — or on manufacturing outrage against a party and its supporters?
#NEET #TVK
அவன் அப்டித்தான்
DMK ஆட்சியில் ஆள் இருக்குற address தெரியாது
ஆட்சி மாறினா
நசுக்கி விட்டாங்க
கருப்பு சிவப்பு னு வந்துருவான்
என்ன சொல்ல வரான் என்று அவனுக்கு தெரியாது
#TVKVijay@TVKHQITWingOffl
Madam நீங்கள் செய்தால் correct
மற்றவர்கள் செய்தால் தவறா?
அவரு படத்தை அவரு பார்க்கறது உங்களுக்கு என்ன பிரச்சனை?
விஜயகாந்த் அவர்களை பொம்மை போல வைத்து நீங்கள் சம்பாரித்தது உலகம் அறியும்
#TVKVijay@TVKHQITWingOffl
NEET எதிர்ப்பு
போராட்டமா
இல்லை
ஜனநாயகன் எதிர்ப்பு
போராட்டமா?
Slipper shot to all DMK kothadimais
ஏன் ஜனநாயகன் படம் பற்றி NEET போராட்டத்தில் பேசுகிரார்கள்?
#TVKVijay@TVKHQITWingOffl