இந்திய அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்தனர். வாழ்த்து முழக்கங்கள் விண் அதிர ஒலித்தன.
இது வரை 3 அமைச்சர்கள் மற்றும் 1 mla பெயர் லஞ்சம்(ஆனந்த் ), ஊழல்(ரமேஷ்), போதை பொருள்(சரத்) , பாலியல் குற்றச்சாட்டுகளில்(சரவணன்) வந்துள்ளது... ஆனால் இதுவரை எந்த நடவைக்கை அல்ல சிறு விளக்கம் கூட முறையாக அளிக்க படவில்லை @mkstalin @udhaystalin @SUDHARSANAM_S
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர். எஸ். பாரதி அவர்களின் செய்தியாளர் சந்திப்பு.
கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட். ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திரு. M.V. முத்துராமலிங்கம் அவர்களின் பேரனும், திரு. M.V.M. வேல்முருகன் - திருமதி மலர்மங்கை ஆகியோரின் மகனுமான M.V. விவேகானந்த் - M. நந்தினி கிருஷ்ணா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. V. செல்வராஜ் அவர்களின் தந்தையார் திரு. வைத்திலிங்கம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்களுக்கும் தோழர்களுக்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்.
போதை பொருளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடு கைது செய்யப்பட்ட கழகத்தினர் அனைவரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சிந்தாதிரிப்பேட்டை முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்
@mkstalin@udhaystalin @SUDHARSANAM_S
ஒரு மாநிலத்தின் பொறுப்புள்ள அமைச்சர் மீது போதைப்பொருள் பயன்பாடு போன்ற குற்றச்சாட்டு எழும்போது, அதன் மீது முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதே ஒரு ஜனநாயக அரசின் கடமையாகும்.
1/2
@mkstalin@Udhaystalin@arivalayam
சிவகங்கை மாவட்டக் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிங் கே. கார்த்திக் அவர்களின் தாயார் கே.கண்ணாத்தாள் அவர்களின் மறைவுக்கு கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி.
முன்னாள் அமைச்சர் - கழக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் திரு. உ. மதிவாணன் அவர்களது இல்ல மணவிழாவில் பங்கேற்று மணமக்கள் மதி.கதிரவன் - மௌனிகா ஆகியோரின் இல்லறம் மகிழ்ச்சி நிரம்பிய நல்லறமாக விளங்கிட வாழ்த்தினோம்!
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.