போக்குவரத்து நெரிசல் உள்ள சூழ்நிலையில் Ambulance முன்னேற ஒரு பாதையை
கார் ஓட்டுநர்கள் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை பார்த்து, நாமும் நம்மை
பயிற்றுவித்துக்கொள்வோம்.
பதவிக்காக கால புடிச்சான்
பதவிக்காக அதே காலை வாரிவிட்டான்
பதவிக்காக பாஜக அடிமையா இருந்தான்
பதவிக்காக சொந்த மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான்
தன் சுயநலம் பதவிக்காக எதையும் செய்யும் பதவி சைக்கோ தான் இந்த எடப்பாடி
#அமைதிப்படை_அமாவாசை_EPS