பிரபல நடிகர் பிரேம்குமார் சமீபத்தில் :
எனது மகனுக்கு நெதர்லாந்தில் படிக்க சீட் கிடைத்தது. ஆனால் அதற்கு 50 லட்சம் பணம் தேவைப்பட்டது.
என்னிடம் சொத்து என்று என் வீடு மட்டும்தான் இருந்தது. அதுவும் EMI இருப்பதால் வங்கியில் கடன் தரவில்லை.
என்னுடைய நிலைமையை சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது எதுவும் கேட்காமல் 50 லட்சம் பணம் கொடுத்து உதவினார்.
இன்று என் மகன் மாதம் 4-5 லட்சம் சம்பாதிக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிவாதான்.
சிவகார்த்திகேயன் எனக்கு உதவி செய்யவில்லை வாழ்க்கை கொடுத்திருக்கிறார்
--- பிரேம்குமார்
சிவகார்த்திகேயன் தொடர்ந்து நல்ல படங்கள் வரும்போதும், புதிய திறமையானவர்கள் வரும் போதும் நேரில் கூப்பிட்டு பாராட்டு தெரிவிப்பதோடு நிற்காமல்...
சத்தமே இல்லாமல் பல உதவிகளை பலருக்கும் செஞ்சுட்டு இருக்காப்ல...
குறிப்பா படிப்பு-க்குன்னு தெரிஞ்சா போதும் மறுப்பே இல்லாம செஞ்சுட்டு இருக்கார்...
எல்லோரும் எல்லாம் பண்றது இல்ல...
கஷ்டம்னா என்னன்னு புரிஞ்சு அதை பட்டு மேல வர்றவனுக்கு மட்டும் தான் அது புரியும்...
அதனால தான் இவனுங்க எத்தனை வன்மம் கக்கினாலும் மனுசன் கண்டுக்காம மேல உயர்ரது மட்டுமில்லாம மத்தவங்களையும் கூட கூப்பிட்டு போறாப்ல ❤️
@Siva_Kartikeyan ❤️
___
@AllIndiaSKFC@AnandSkfc
ஒக்காளி @voiceof_sarath என்னடா உன் history இப்படி நாறுது ..
பொண்டாட்டிய கொலைமுயற்சி பண்ணியிருக்கான் இந்த @TVKVijayHQ ஆசிபெற்ற தவெக கொள்கை இணை பொறுப்பாளர்..
மாட்டிக்கிட்ட பங்கு @voiceof_sarath 😂
#ThaaiKizhaviOne of the Best Scene in தமிழ் cinema:
கருப்பா! ஒருத்தன் கைகட்டி நின்னுட்டு " sirனா போதுமே"!
உங்க ஆங்கில புலமை எல்லாம் இறக்கி வச்சுருவீங்க!
எதிர்ல இருக்கிரவனுக்கு,
புரியதா? புரியலானு? தெரியாம?
உனக்கு தெரிஞ்ச "மொழில" பேசிகிட்டு இருக்குறத,
பேரு என்ன? திறமையா?
One of the Best Scene in தமிழ் cinema:
கருப்பா! ஒருத்தன் கைகட்டி நின்னுட்டு " sirனா போதுமே"!
உங்க ஆங்கில புலமை எல்லாம் இறக்கி வச்சுருவீங்க!
எதிர்ல இருக்கிரவனுக்கு,
புரியதா? புரியலானு? தெரியாம?
உனக்கு தெரிஞ்ச "மொழில" பேசிகிட்டு இருக்குறத,
பேரு என்ன? திறமையா?
#ThaaiKizhavi