திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் CCTV பொருத்த அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 85 தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
#Trichy#PrivateBus#CCTV#installation
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் தலைமையில் அறநிலையத்துறை அமைச்சராக மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அனைத்து மக்களும் நன்மை பெறும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலில் அறநிலையத் துறை செயல்படும். ஊழலற்ற, பிரிவினை பார்க்காத சமத்துவமான அரசாக நமது அரசும், நானும் செயலாற்றுவோம்!
@TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
This is actually getting little nasty.
If whatever CVS claims is true, it actually should have been done.
Any political party would want to win every election that they contest.
And a party like ADMK which has ruled TN for the max period of 31 years would definitely come back to power after the 5 years term.
The dissatisfaction is seen coz they have lost another 5 years. Time lost cannot be given back.
Why so much delay in calling for a talks and sorting things out.
Hope this gets resolved quickly…
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா அவர்கள் பிறந்த தினம் இன்று.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சராக விளங்கியவர். பெண்கள் முன்னேற்றம், சமூக நலத்திட்டங்கள், குழந்தைகள் நலனுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள், தலைமுறைகள் கடந்தும் பேசப்படும்.
உறுதியான தலைவராகத் திகழ்ந்த புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
@MahilMass 234 - 120 seats ineff for majority !!
Definitely Our Thalaivar won Dnt wry bro ...
120 person name list mathum dha pending Rajbhavan with Governor House la induction Program Ready panneralam
முன்னாள் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற புரட்சித்தலைவர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
புரட்சித் தமிழரின் தலைமையில் புதிய நம்பிக்கைகள் விதைக்கும் பணியில்.....
2026 இரட்டை இலைகளுக்கானது!!
ஓரு யுகத்தின் தலைவன். தலைமுறைகள் கடந்தாலும் காலத்தால் அழியாத வரலாற்று சாதனைகள் படைத்து தமிழ், தமிழர், தமிழகத்தை தலை நிமிரச் செய்த உண்மையான திராவிட தலைவன்.
கடை ஏழு வள்ளல்களை விஞ்சிய வள்ளல்.
எங்கள் இதயக்கனி.
#MGRForever#பொன்மனச்செம்மல்_எம்ஜீஆர்
End of an Era 😭😭😭 @actorvijay
Truly , it was a very good day from the starting but once after the Official confirmation of Thalapathy’s retirement from Cinema caused a heartbreaking feel 🥹🥹…Sleepless Night 🥲🥲
#JanaNayaganAudioLanuch