திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவனை சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை வன்முறையாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது போல சாலையில் Wrong Side Driving-ஐ normal செய்து , தினமும் பல உயிர்களை பலி கொடுக்கிறோம்.
Now, wrong-side drivers have even started asking those driving on the correct side to wait and let them pass!
If you penalise this strictly, @chennaipolice_, you can put a full stop to it. Will you?
📍 Location: Velachery 100 Feet Road.
திருவாரூர்மாவட்டம் , நன்னிலம்தாலுக்கா, அன்னியூர் பஞ்சயாத்து பாகசாலை கிராமம் மக்கள் இறுதி சடங்கிற்கு இடுகாடு செல்ல பாலம் கூட இல்லாத நிலைமை?
நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
#thiruma_army@CollectorTVR@CMOTamilnadu
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
STOP ECOCIDE
STOP MEKEDATU DAM
மாற்றங்களின் மூலாதாரமாக திகழும் இளைஞர்களே....
மாபெரும் இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுத்து காவிரியைக் காக்க வாருங்கள்.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அது காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கி, தமிழ்நாட்டில் பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும். இதுவும் ஒரு வகையில் தமிழர் இனப்படுகொலை தான்.
அடுத்ததாக, 12,500 ஏக்கரில் வனம், விலங்குகள் சரணாலயம் ஆகியவை நீரில் மூழ்கி அழியும். இது சூழலியல் படுகொலை. இதை விட கொடூரமான சுற்றுச்சூழல் தாக்குதல் இருக்க முடியாது.
கர்நாடகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் லாபத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் அழிக்க முயல்வது அநீதி.
எங்கெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுப்பவர்கள் இளைஞர்களாகிய நீங்கள் தான்.
பல மாற்றங்களை நிகழ்த்திய உங்களால் தான் மேகதாது அணையை தடுக்க முடியும்.
வாருங்கள்.... மேகதாது அணையை தடுப்போம்..... இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுப்போம்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
சுமார் ரூ.38,000 கோடியில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம் தொடர்பாக HD KSOE நிறுவனத்தினருடன் முதல்வர் விஜய் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த வெள்ளிக்கிழமை பல்லாவரம் பகுதியில் திமுக பிரமுகர் நாதமுனி கையில் ஆக்ஸா பிளேடுடன் வந்து நீர் தேக்க தொட்டியின் குழாயை அறுத்து செல்லும் காட்சி😡
இப்படித்தான் சமீபமா பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு அதுவும் கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வரும்💯