அன்றே நடிகர் விஜய் அவர்கள்,
நடித்த பாடலை விமர்சித்த அண்ணன் @Seeman4TN சீமான் 🐯
(அப்போது அண்ணன் சீமான், நாதக கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
#Seeman#NTK
வாழ்ந்தவர்கள் எல்லாரும் தலைவர்கள் ஆவதில்லை!
தலைவர்களாக வாழ்ந்தவர்கள் யாவரும் தனக்காக வாழ்ந்ததில்லை!!
ஆம் அவர் மட்டுமே எமது இனத்தின் தல��வர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்...
🙏🙏🙏
இந்த மண்ணில் பிறந்ததற்கு பதிலாக ஈழ மண்ணில் பிறந்திருந்தால் என் தலைவனுக்காக போராடி மடிந்து இருப்பேன் நிம்மதியாக 😔😭
@selvinnellai87 @SeemanOfficial @Seeman4TN
மக்களே 🥲 ஒருநாளும் மறவாதீர்கள் இந்த காங்கிரஸ் - திமுக நம் இனச்சொந்தங்களுக்கு ச��ய்த துரோகத்தை...
இப்போ புதைத்த காங்கிரஸ்ஸை Vijay தூக்கிட்டு வர்றான் விட்றக்கூடாது.. விட்றக்கூடாது😤
ஈழத்தமிழச்சியாக உனது தங்கையாக நான் சொல்கிறேன் அண்ணா சத்தியமாக நீ மட்டும் தமிழ்நாட்டில இல்லை என்றால் எங்கள் இனம் அழிந்த வரலாறு, எங்கள் ��னத்திற்கு நடந்தது இனப்படுகொலைதான் என்பதை அடுத்த தலைமுறை தமிழ்த்தேசிப் பிள்ளைக்களிற்கு தெரியாமலேயே போய் இருக்கும்💯
செய்த நல்லவை எல்லாவற்றிற்கும் புகழ் தேடாத உனது குணம்தான் அண்ணா இவ்வளவு தூரம் உன்னை நேசிக்கவைக்கிறது, உனக்குத் துணையாக நிற்கவைக்கிறது💯🙌🏽✊🏽♥️
நான் இன்றைக்கு சொல்கிறேன் அண்ணா நான் மரணிக்கும் தருவாயில்கூட நான் உனது தங்கை என்கிற பெருமையே எனக்கு போதும்ணே🥹..
கேட்பாரற்று நாதியற்றுப்போய் நிற்கதியாக நின்ற எங்களிற்காக தொடர்ச்சியாக 17 வருடம் கத்திக் கத்திக் உன் வாழ்க்கையில் அத்தனை தியாகங்களையும் செய்தவன் நீ 😢🙇🏻♀️
உன்னோட தங்கமான குணத்திற்கு நீ நல்லா இருப்பண்ணே🙇🏻♀️💗
நீ அந்த மண்ணை ஆள்வதை வரலாறே பதியக் காத்திருக்கிறது அண்ணா🥰♥️🔥💯
@Seeman4TN
இந்த மண்ணில் திமுகவிற்கு மாற்று என்றால் அது நாம் தமிழர் 🔥மட்டும் தான்👌
மற்றவை எல்லாம் ஏமாற்று தான்👏
மக்களின் நலன் ,
மாநிலத்தின் வளர்ச்சி ,
இந்த பார்வையில் பேசியுள்ளார் ✅
கடைசி லைன் 👌
https://t.co/KUhXlddc7o