Good One. 6000 crores . Many will be benefitted.
Just few qns though
1. ரிசர்வ் வங்கி ரூல்ஸ்படி இவ்ளோ தான் பண்ண முடியும்னு சொன்னவங்க இப்ப என்ன சொல்ல போறாங்க?
2. போராடின மக்கள் யாரையுமே நான் கண்ல பார்க்கலைன்னு சொன்ன அமைச்சர்.?
3. கஜானாவ துடைச்சு வச்சுட்டு போய்ட்டாங்கன்னு சொன்ன முதல்வர்.
இவங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எடுத்த நிலைப்பாட்டிற்கு வாழ்த்துகள்.
மீ பதிப்பகத்தின் சார்பில் நான் எழுதிய #நிலத்தவள் கவிதை தொகுப்பை அதன் பதிப்பாசிரியர் மணிகண்டன் அவர்கள்
கவிஞர் வைரமுத்து அவர்களிடம் தந்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.
.மகிழ்ச்சி.
#நிலத்தவள்
நேத்து தாம்பரம் போலீஸ் ட்விட்டர் அக்கௌன்டல இந்த வாரம் இவங்க எல்லாம் ரோந்து இருப்பாங்கன்னு ஒரு போஸ்ட் வந்துச்சு. உடனே 1000 RT.
வழக்கம் போல, இதெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையேன்னு மணிவண்ணன் மூஞ்சிய வச்சு 20 மீம்.
ஆனா, அந்த அக்கௌன்ட் 2 வருசமா இதைய பண்ணிட்டு இருக்காங்க.
இந்த கீழ இருக்குற திருச்சி வீடியோ சம்பவத்துக்குப் பேரு bound over.
தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை (history sheeters) ஆஜர்படுத்தி அறிவுரை வழங்குவதும், "bound over" செய்வதும் நீண்டகால காவல்துறை நடைமுறை.
ஆனாலும், கொஞ்ச நாளைக்கு எல்லாமே 'தளபதி கச்சேரி' மோடுல தான் இருக்கும்.
FII இந்த வருசம் மட்டும் 2 லட்சம் கோடி வெளிய எடுத்துட்டு போயிருக்கு .
நம்ம SIP காசுல DII மட்டும் ஷேர் மார்க்கெட்ல அந்த புல்லட்ட எல்லாம் வாங்காம இருந்தா, இன்னும் மோசமா ஷேர் மார்க்கெட் விழுந்திருக்கும்.
FII வித்துட்டு டாலர வெளிய எடுக்கறான். பெட்ரோல், டீசல் வேற டாலர்ல வாங்கணும். தங்கமும் டாலர்ல வாங்கணும். இதெல்லாம் வேணாம்னு தான் மோடிஜி எல்லாத்தையும் ஒரு வருசத்துக்கு கம்மி பண்ணுங்கன்னு சொல்றார்.
வெளிநாட்டு பயணங்கள் கூட போகாதீங்கன்னு சொல்லி இருக்கார். அதாவது அந்த அளவுக்குக்கூட டாலர வேஸ்ட் பண்ணாதீங்க என்பதே அதன் பொருள். WFH பண்ணுங்கன்னு வேற சொல்லி இருக்காப்ல.
மோடி ஏழு நாள் பயணமா இந்த வெள்ளிக்கிழமை UAE, Sweden, Netherlands, Norway & Italy போறார். அவர் நாட்டு நலனுக்காகப் போறார். அதுவேற விஷயம்.
நாம ஒரு வருசத்துக்கு கை, கால கம்முன்னு வச்சுக்கிட்டு வீட்டுக்குள்ளயே இருக்கறது இருக்கட்டும் . மத்திய அரசு FII வெளிய போகாம இருக்க, இல்ல இந்த crisis சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்கன்னு சொன்னா பெட்டரா இருக்கும்.
கஷ்டம் வந்தா தண்ணி குடிச்சுட்டு படுங்கறதுதான் மோடிஜி சொல்ற தீர்வான்னு தெரியல.
After a long, testing wait, this film truly needs to see the light of day. Only its release will bring true peace and fulfillment to my heart. The "thunder" of human emotions in #Idimuzhakkam is finally ready to touch you all in theaters. Looking forward to your love and support.
@gvprakash@SGayathrie@SkymanFilms@NRRaghunanthan@kayaldevaraj@Kalaimagan20
#ARAshokkumar_dop
#Idimuzhakkam #Censored #ComingSoon #TamilCinema
ஸ்டாலின் கொடைக்கானல்ல இருக்காராம். அதனால அங்க போய் TVK TVKநு கத்தறாங்களாம்.
இவங்க இப்படி கத்தறதவிட அசிங்கம், அதைய என்னமோ பெரிய வீரமான செயல் மாதிரி டைம்லைன்ல இருக்குற அணில்ஸ் (த&^%#% சொன்னா பிரச்னை ஆகுது) பெருமையா ஷேர் பண்றது.
வடக்கு Mob Mentality மாதிரி தமிழ்நாட்ட ஆக்கிட்டு வர்றாங்க.
ஜெ மருத்துவமனைல இருந்தப்போ கிட்டத்தட்ட எல்லா நோயும் எல்லா மீடியாவுலயும் வந்துச்சு. கடைசியா இதுதான் உண்மையான பிரச்னைனு அறிக்கை வந்தப்போ, பார்த்தீங்களா நாங்க அன்னிக்கே சொன்னோம்னு வந்தாங்க. நாம தான் எல்லா ஆப்சனையும் எழுதி வச்சுட்டோமேன்னு இருந்துச்சு. மூத்த பத்திரிகையாளர் மணி எல்லாம் அந்த கேட்டகிரி. அவர விட்டுத்த்தள்ளுவோம்.
4ம் தேதி ரிசல்ட் எப்படி வேணும்னாலும் வரட்டும். பார்த்தீங்களா நாங்க சொன்ன மாதிரித்தான் ரிசல்ட் வந்திருக்குன்னு பத்திரிகையாளர்கள் உட்காந்து பேசுவாங்க. செஃபாலஜிஸ்ட்னு ஏதோ சொல்றாங்களே. அதாவது தேர்தல் கணிப்பாளர்கள். அவங்ககூட மீடியா மக்கள் போட்டி போட்டு நாங்க சொன்னதுதான் சரின்னு அடிச்சுக் காட்ட போறாங்க.
ஆனா, ஒரு நாளும் கரூர் சம்பவத்தையோ, குழந்தைகள அழ வச்சு ஓட்டுக் கேட்டதையோ, இல்ல இப்படி mob mentalityல பண்ற சைக்கோத்தனங்களையோ ( நிச்சயம் இதெல்லாம் த%*%($$த்தனம் இல்லை) இவர்கள் கண்டிக்கப்போவதில்லை. விஜய்க்கு எப்படி இவர்கள் vote bankஓ, மீடியாக்களுக்கு இவர்கள் Impression bank.
தமிழ் மொழியின் ஆகச்சிறந்த சொற்களை அறுவடை செய்தவர், ஏழு தேசிய விருதுகள் பெற்ற பாடல் ஆசிரியர்,
சாகித்திய அகடாமி விருது பெற்ற நாவலாசிரியர்,
சிறுகதை ஆசிரியர் கட்டுரையாளர்
ஆய்வாளர்
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது.
இது காலங்காலமாகத் தமிழைச் சிந்தனை செய்த எம் மண்ணின் மூத்தப் படைப்பாளிக்கு கௌரவம்,
முதல் மரியாதை
வாழ்த்துகள் கவிஞரே
மட்டற்ற மகிழ்ச்சி 🌺
#Vairamuthu #JnanpithAward #TamilLiterature
@Vairamuthu
A day filled with happiness, thanks to this clip of my fave! 🥰
#Soundarya = அழகி 😍🤩. Natural Beauty
என்னமோ சௌந்தர்யா Clip எப்ப பார்த்தாலும் இனம்புரியாத ஓர் உள்மன சந்தோசம், குதூகலம்🤩🧡
#FavoriteActress
13 years of #Kumki 🐘
Still overwhelmed by the love every time someone asks for “Onnum Puriyala” ❤️
Visited a textile store at Coimbatore recently, and the staff and customers there surprised me by requesting this song with so much affection… couldn’t resist singing it for them 🎶☺️
Moments like these remind me why music is a blessing.
A #DImmanMusical
Praise God!
#OnnumPuriyala #Kumki13Years #DImman #MusicJourney #Gratitude #TimelessSongs #PraiseGod