பாரத பிரதமர் , இன்றைய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி மகளீர் குழுவில் , சிறு தானிய தொழில் செய்யும் ,பெண்களை குறிப்பிட்டு பேசிய விஷயம் ஆச்சர்யமளிக்கிறது.
நன்றி @narendramodi#ManKiBaat
நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு.M.R காந்தி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mrgandhiMLA
தான் சார்ந்த வன்னியர் சமுகத்திற்க்காக "
அர்ப்பனிப்புடனும் ,
பொது வாழ்வில் சுயநலமற்ற
முதும்பெரும் அரசியல்வாதி ,
பாட்டாளிகளின் தலைவர் அய்யா ராமதாஸ் அவர்கள் ,
நீடுழி வாழ ' எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கொள்கிறேன் .
@drramadoss
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான அக்கா டாக்டர் @DrTamilisai4BJP அவர்களுக்கு என் அன்பிற்கினிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், அவர் தன் மக்கள் நலப் பணியை என்றும் சிறப்பா���த் தொடர வேண்டும்.
மாவட்ட VLE கள் work shop கூட்டம் நாயுடு மஹாலில் மாவட்ட மேலாளர் திரு.சரவணன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் CSC State Head திரு. வினோத் க���ரியகோஸ் மற்றும் State Coordinator திரு. வெங்கட்ராமன் கலந்துக்கொ��்டு வழிக்காட்டினார்கள்.
#CSC #Digital india #Kallakurichi
@csc_south
இரிஷிவந்தியம் ஒன்றியம் வானாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் ₹ 25 லட்ச ரூபாய் தொகை��ில் அமைக்கப்பட்ட பயனியர் நிழற்கூடை , கட்டும்பொழுதே பெயர்ந்து விழுந்த காரணத்தினால் , நீதி கேட்டு பா.ஜ.க சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில்..
இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் காலமானர்.
இவர் நடிகர் , துனை இயக்குனர் , முக்கிய நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்தவர் என குறிப்பிடத்தக்கது.
#Rip#TamilCinema