Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
ச ப் பா ணி
@manipmp
அரக்க குணம் இரக்க மனம்
tirupur
Joined December 2011
1.3K
Following
106.3K
Followers
109.5K
Posts
Pinned Tweet
ச ப் பா ணி
@manipmp
over 11 years ago
படிக்காத,வெள்ளந்தியான அம்மாக்களை பெற்ற கடைசி தலைமுறை நாம் தான்.!
ச ப் பா ணி
@manipmp
about 12 hours ago
நடிகர் ஜெயராம் பரிமளம்&கோ படத்திற்கு கால்ஷீட் கொடுத்த நாட்களை விட ப்ரமோ இண்டர்வியூவுக்குத்தான் அதிக நாள் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல
ச ப் பா ணி
@manipmp
about 12 hours ago
manipmp's tweet video.
ச ப் பா ணி
@manipmp
about 22 hours ago
எதிர்காலத்திற்கான எதிர்காலச் செலவைவிட எதிர்காலத்திற்கான நிகழ்கால செலவே அஞ்சவைக்கிறது
Who to follow
ஜா.வி
@thisiswatigot
இன்றைக்காக வாழ்வேன் நாளையும் இதே கதைதான்
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
@selvachidambara
அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪
நட்சத்திரா 🌟
@star_nakshatra
மீச்சிறு அன்பை விதையுங்கள்.. விருட்சமாய் பலன் தரும் 💕
ச ப் பா ணி
@manipmp
1 day ago
தவெகவுக்கு கிடைத்த முதல் ராஜ்யசபா MP காங்கிரசுக்கு ஒதுக்கீடு.
#இனி
யாருக்கு சீட் ஒதுக்கனும் என்பதில் தான் போட்டியே
ச ப் பா ணி
@manipmp
1 day ago
Kids to parents நாளைக்கு லீவு போடனும் போல இருக்கு
manipmp
retweeted
ச ப் பா ணி
@manipmp
about 2 years ago
சின்ன வயசு லாஜிக்: கெட்ட லாரி. நல்ல லாரி.
ச ப் பா ணி
@manipmp
1 day ago
பிள்ளைகள் வளர்வதை காட்டிக் கொடுப்பது 'ஸ்கூல் பீஸ்களே'
ச ப் பா ணி
@manipmp
1 day ago
ஏ.சி போட்டால் பணம் போடமாட்டாங்க பணம் போட்டால் ஏ.சி போட மாட்டாங்க
#ஏ
.டி.எம் கள்
ச ப் பா ணி
@manipmp
2 days ago
பணம் கூறுவது ஒன்றே ஒன்று தான். இன்று நீ என்னை சேமித்தால் நாளை நான் உன்னை காப்பேன். (If you save me today, I'll save you tomorrow)
ச ப் பா ணி
@manipmp
2 days ago
@arulrajmv1
நன்றிங்க
ச ப் பா ணி
@manipmp
2 days ago
நன்றிங்க
Bala Vel
@balavelagri
3 days ago
@manipmp
ச ப் பா ணி
@manipmp
2 days ago
@Ramani24123228
S sir
ச ப் பா ணி
@manipmp
3 days ago
தமிழகத்தில் 12 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் இல்லை.105 அரசு கல்லூரியில் முதல்வர் இல்லை.
ச ப் பா ணி
@manipmp
3 days ago
ஒவ்வொரு நினைவு இல்லத்துக்கு பின்னாலும் பல பெற்றோர்களின் கனவு இல்லம் இருந்திருக்கிறது
manipmp
retweeted
ச ப் பா ணி
@manipmp
about 7 years ago
அந்த 751 ஆவது ஸ்பேர் பார்ட்ஸ் நிச்சயம் இளையராஜா பாட்டாகத் தான் இருக்கும்
#HBDIlaiyaraja
#HBDMaestroIllayaraja
manipmp
retweeted
ச ப் பா ணி
@manipmp
about 7 years ago
சண்டையில சவால் விட துணிவில்லாத போது சாபம் விட்டுவிடுவது புத்திசாலித்தனம்
ச ப் பா ணி
@manipmp
3 days ago
ஒன்றிலிருந்து எடுத்தால் திருட்டு. ஒவ்வொன்றில் இருந்து எடுத்தால் திரட்டு.காணும்படி செய்துவிட்டால் கையாடல்.பிறர் காணச் செய்துவிட்டால் கையாளல்! -யுகபாரதி
ச ப் பா ணி
@manipmp
3 days ago
@vidupathukkalam
ஆமாங்கோ
ச ப் பா ணி
@manipmp
3 days ago
பலருக்கு முதல் உதவி என்பது "என்னாச்சு" என்ற விசாரிப்புடன் முடிந்துவிடுகிறது
ச ப் பா ணி
@manipmp
3 days ago
பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட, பிறருடைய நம்பிக்கைக்கு பாத்திரமானாலே போதும்
Last Seen Users on Sotwe
Brian Stamper
Natalia ` Follow Update Tiap Hari
Seen from
Indonesia
Pinoy Dad, 42 yrs old
Seen from
Philippines
مكس اكس
Seen from
Oman
Incómodo Reprogramado
Seen from
Brazil
hero nice
Seen from
Egypt
جعفر على
♠️RUBA||رُبى💅🏻
Seen from
Jordan
FeetEspaña74
Seen from
Jordan
مورد حصريات عرب 🔥
Seen from
Algeria
Trends for you
1
Larkin
Under 10K tweets
2
Murkowski
Under 10K tweets
3
Billy the Kid
Under 10K tweets
4
Karmelo
Under 10K tweets
5
TADC
Under 10K tweets
6
Neves
Under 10K tweets
7
Hunter Biden
Under 10K tweets
8
Kavanaugh
Under 10K tweets
9
Down Syndrome
Under 10K tweets
10
Wash
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.2M followers
2
Barack Obama
@barackobama
119.3M followers
3
Donald J. Trump
@realdonaldtrump
111.6M followers
4
Cristiano Ronaldo
@cristiano
108.8M followers
5
Narendra Modi
@narendramodi
106.9M followers
6
Rihanna
@rihanna
97.2M followers
7
NASA
@nasa
92.1M followers
8
Justin Bieber
@justinbieber
90.5M followers
9
KATY PERRY
@katyperry
86.7M followers
10
Taylor Swift
@taylorswift13
80.5M followers
11
Lady Gaga
@ladygaga
72.1M followers
12
Kim Kardashian
@kimkardashian
69.3M followers
13
YouTube
@youtube
68.6M followers
14
Virat Kohli
@imvkohli
68.4M followers
15
Bill Gates
@billgates
63.4M followers
16
The Ellen Show
@theellenshow
62.5M followers
17
CNN
@cnn
61.9M followers
18
Neymar Jr
@neymarjr
61M followers
19
X
@x
60.9M followers
20
CNN Breaking News
@cnnbrk
59.9M followers
Olivia
Online
✨
⭐
💫