தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான (Census) சுய பதிவு (Self-Enumeration) ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்(https://t.co/rX3U4YHLeC). #TNCENSUS
வைகோ - திருமா வார்த்தைப் போர்...
திமுக தொடர்பு குறித்து திருமா தெரிவித்த கருத்துக்கு, நோபல் பரிசு கொடுக்கலாம் என வைகோ தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திருமா, தனக்கு நோபல் பரிசு பரிந்துரைத்த வைகோவுக்கு நன்றி தெரிவித்தள்ளார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு - மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.
பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் பெறுவதை தடுப்பதற்காக ஊதிய உயர்வு - மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ்
தமிழ்நாட்டில் பெண்கள் & குழந்தைகள் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி எண் 1091 - தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு.
#singapenn_athiradi_padai@tnpoliceoffl
Jungle Diaries- A tree that quenches thirst.
This is Terminalia tomentosa (Saj/Asan), a remarkable dry deciduous forest species known for its rare ability to store water inside its trunk during extreme summer months. In some mature trees, naturally stored water can be released from cavities within the stem, a phenomenon long known to forest-dwelling communities and wildlife trackers across parts of India.
An extraordinary adaptation for survival in harsh, drought-prone landscapes.
The water also tastes good 😅
Moments like these make you realise that every tree in the forest carries a story far deeper than what meets the eye.
#ifs #forest #survival #fieldexercise #karnatakaforest
தமிழ்நாட்டில் தவெக 233 தொகுதிகளில் மட்டும் போட்டி.
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் தவெக 233 தொகுதிகளில் மட்டும் போட்டி.
#TVKVijay#tnelection
தேசிய ஜனநாய கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீட��. ராஜபாளையம் தொகுதியில் ஜான் பாண்டியன் கட்சி போட்டி.