தமிழ்நாட்டில் அதிக வாக்குச்சாவடி முகவர்கள் உள்ள கட்சிகள்.
திமுக- 67,961
அதிமுக- 66,635
பாஜக- 57,484,
தேமுதிக- 35084
காங்- 30,137
தவெக - தேர்தல் ஆணையத்தில் எந்த தகவலையும் பகிரவில்லை.
முகவரி மாற்றம்...
பிறந்த ஊருடன் என்னை பிணைத்து வைத்திருந்த ஒரே உறவையும் SIR பறித்து விட்டது.
வறுமைக்காக ரேஷன் அட்டையை முதலில் மாற்றினேன்.
அவசியதிற்காக ஆதார் அட்டையை மாற்றினேன்.
என்றாவது ஒரு நாள் ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கையளித்த வாக்காளர் அட்டையையும் இழந்துவிட்டேன் !
தமிழ்நாட்டில் 100% SIR படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை சமர்பிக்க கூடுதலாக 3 நாட்கள்( டிசம்பர்-14) வரை அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
#sir#ECI@News18TamilNadu
தமிழ்நாட்டில், பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை நிறுத்தியுள்ளது மாநில தொழிலாளர் துறை. தற்போது வரைக்கும் 13 லட்சம் தொழிலாளர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 55-60 லட்சம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்புள்ளது.
என் மச்சான் ஆதவிடம் விஜய் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவெகவுக்கு செலவழிக்கப்படுவது எங்கள் பணம் தான்! தேர்தல் நன்கொடை ஏன் கொடுக்கப்பட்டது? முதல் முறையாக மனம் திறக்கும். - Jose Charles Martin, MD Martin Group.
#lotteryking#dmk#vck#tvk#jcm
https://t.co/ERyzY7XPUd