#கேரவன் கேடி
ஜாடை பேசும் உனக்கு,
ஜாபர் சாதிக் தொடர்பு இருக்கு.
சுடலைப் போல் பேசும் உனக்கு,
சூரியனின் தொடர்பு இருக்கு.
வான்டடா வந்த உனக்கு,
வாரியர்ஸ்-யிடம் ட்ரீட் இருக்கு
ALL THE BEST🔥
@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ ஒரு முறைக்கு இரண்டு நன்றாக படிக்கவும் அந்த படிவத்தை... மற்றவர்களை தற்குறி என்று சொல்லிவிட்டு தாங்கள் முந்திரிக்கொட்டைபோல் கருத்து தெரிவிப்பது
வணக்கம். துறையூர் அருகில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடையை அகற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மதுபான கடையால் எட்டு கிராம இளைஞர்கள் வாழ்க்கை பாதிப்பாக உள்ளது கடையினை அகற்றுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
#CMJosephVijay
ஆளுனர் அவர்கள் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்தால்..
ஒரு விசில் போதும்,
கை கோர்க்க கோடி பேர் வருவார்கள்.,
Marina Beach மணலில் மீண்டும்
மக்கள் குரல் ஒலிக்கும்.
#விசில்_புரட்சி#PeoplePower#TamilNadu
ஜோசப் விஜய் என்னும் நான்
என்ற முழக்கத்தை தடுக்க
இனி ஒருவன் பிறந்துதான் வரவேண்டும்.
தளபதியின் பக்கம் வீசும் காற்று.,
தமிழ்நாடே எதிர்பார்த்து கிடக்குது காத்து.
விரைவில்........
CM ஜோசப் விஜய்🔥