முதல் ஆண்டிலேயே வாக்குறுதி நிறைவேற்றம்!
"முதற்கட்டமாக" 3 சிலிண்டர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது தவெக அரசு.
5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தர வக்கில்லாத பவளவிழாப் பாப்பா, வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற வேண்டுமென இதைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவும்!
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️
Heartbreaking to see the devastation caused by the floods in Nepal.
My prayers are with the families who have lost their loved ones, everyone affected, and all those still waiting to be rescued.
Praying for their safety and strength. 🙏🏻
சாட்டை : பரந்தூர் விமான நிலையத்தில் இடம் வாங்கி போட்ட அம்மையார் சசிகலாவின் பினாமி தேசபந்துக்கும், trb மவன் பப்லுக்கும் என்ன சம்பந்தம் @TRBRajaa....
சேட்டை : பரந்தூர் விமானத்தை சுற்றி உள்ள நிலங்களை g square மட்டுமில்ல வேறு யாரும் வாங்கி போடல, திமுக மீது திருப்பி விடுவது மடைமாற்றும் வேலை..
யாரா நீ @Saattaidurai
😹😹😹..
சவுக்கு ஷங்கரைலாம் மென்னு துப்பிட்டான்.... 🤣🤣
CJP’s best cm in india
MK stalin -lost the own seat
Kejiriwal - lost the own seat
Vijayan - lost the government!
Cjp - jokers janata party hence proved!😂
முகமது சிராஜ் ❤️ இதுக்குத்தான் Team Manன்னு சொல்றது! 🥹🔥
2021-ல் அஷ்வின் செஞ்சுரி அடிக்க மறுபக்கம் நின்னு துணையா இருந்தார்…
2024-ல் MCG-யில் நிதிஷ் குமார் ர��ட்டி செஞ்சுரி அடிக்க கடைசி வரை போராடினார்…
2025-ல் Lord’s-ல் ஜடேஜாவுடன் சேர்ந்து இந்தியாவுக்காக கடைசி வரை நம்பிக்கையை விடாம நின்னார்…
இப்போ 2026-ல் இந்தியா 8 விக்கெட் இழந்த நிலையில், துருவ் ஜுரெல் செஞ்சுரி அடிக்கணும் என்பதற்காக பந்து பந்தாக டிஃபென்ஸ் பண்ணி அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்து உதவி செய்திருக்கிறார் சிராஜ். ❤️
ஜுரெல் 100 தொட்டதும், செஞ்சுரி அடிச்ச ஜுரெலைவிட அதிக சந்தோஷமா கொண்டாடியது சிராஜ்தான்! 😍🙌
தான் எத்தனை ரன் அடிக்கிறோம் என்பதல்ல…
தன் கூட விளையாடுறவன் சாதிக்கணும்னு நினைக்கிற மனசுதான் சிராஜின் பெரிய பலம். 💙
⭐ Selfless
⭐ Fighter
⭐ Team Player
⭐ தேவைப்பட்ட நேரத்தில் கடைசி வரை நிற்கும் Match Winner
பவுலிங் மட்டும் இல்ல… இப்படிப்பட்ட தருணங்களால்தான் Mohammed Siraj ரசிகர்களின் மனசையும் ஜெயிக்கிறார்! 🥹🇮🇳🔥
Cricket with Thiru1990 🏏❤️
மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.