"PHYSICALLY BEAUTIFUL WOMAN CAN GIVES YOU PLEASURE TO ONLY ONE NIGHT.
BUT MENTALLY BEAUTIFUL WOMAN GIVES YOU PLEASURE FOR LIFETIME.
IT'S A GOOD IDEA TO ACCEPT THE PERSON WHO IS BEAUTIFUL FROM THE MIND.."
SAID BY :- ACHARYA CHANAKYA..
"ஒரு நாள் மழைத்துளி கண்ணாடியில் வழியும்போது,
உன் விரல்கள் தானாக என் பெயரை எழுதும்
அப்போது தெரியும் உனக்கு நான் போய்விட்டேன் என்றல்ல,
நீயே என்னை இழந்து நிற்கிறாய் என்று
அன்று உன் மௌனம்
என் பெயரை மட்டுமே உச்சரிக்கும்
என் நினைவுகள் உன் இதயத்தில்
கண்ணீராக மாறி வழியும்.!"
"நீ காத்திரு...
காதல் தாமதமாக வருவதுதான்
அழகானது, ஆழமானது.
நமக்கானது என்றால்
தப்பிப்போகாது...
அது வெறும் தாமதம் மட்டுமே.
உன் அன்பு அழியாது –
அதை நம்பு,
அதுவே போதும் இப்போதைக்கு..!"