சத்து மாத்திரையில் ஸ்டேப்ளர் பின் - கர்ப்பிணி அதிர்ச்சி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாங்கிய
சத்து மாத்திரையில்
ஸ்டேப்ளர் பின் - கர்ப்பிணி அதிர்ச்சி
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வெளியிட்ட
வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக
பரவி வருகிறது
#Medicine#scam#thiruvarur
#JUSTIN திருவாரூர் நகர் பகுதி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் அச்சம்
#Thiruvarur#Sound