Ramesh is அறநிலையத்துறை. (IYKYK)
Marie Wilson is நிதித்துறை.
Gillie Sarath is minister.
'Thoothukudi port' Srinath also minister.
Cutest moment in TN history.
Lots of love.
அன்னிக்கு வதந்தினு ஒண்ணு பரவுச்சுல அது உண்மையில்ல வதந்திதான்
அதுக்கப்றம் வதந்தி இல்ல உண்மைனு ஒண்ணு பரவுச்சுல அது உண்மை தான் வதந்தியில்ல
இப்போ வதந்தி இல்ல உண்மைனு ஒரு வதந்தி பரவுதுல அது உண்மை இல்ல வதந்தி தான்.
உதயநிதி அமைச்சரான போது ஓராயிரம் விமர்சனம் செய்த எந்த ஒரு ஊடக புரோக்கர்களும், இந்த கோமாளி அமைச்சரவையை பற்றி எதுவும் சொல்ல மாட்டானுங்க! ஏனென்றால் டிசைன் அப்படி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
udayanidhi didn’t say eradicate hindus, he said eradicate a system that decides your humanity at birth. sangh strays knew the difference but chose to misread coz the misreading is more useful for them
தேசிய கீதத்தை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்ன பாட சொன்னதுக்கு, அதெல்லாம் உன் இஷ்டத்துக்கு பண்ண முடியாதுன்னு சொல்லி ஆளுநரையே ராக்கிங் பண்ணி ஓட விட்டோம்.😭
In 2021, May 7 Stalin's CM ceremony had National anthem first then Tamil thai vaazhthu..
Yes, TVK supporters are correct, but why..?
Before that there was no ruling for the sequence in Tamil Nadu, it was Stalin's govt who issued a GO to make it mandatory on 17.12.2021.
Now, this CM Vijay broke the GO and exposed himself as a proxy….....
https://t.co/IlvEYv1Mmy