Heartfelt Happy Birthday to my dear Anna, Hon’ble Minister Thiru C.T.R. Nirmal Kumar. 🎉
Wishing you good health, endless happiness, and continued success in all that you do.
#ctrnirmalkumar@CTR_Nirmalkumar
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙
Have you ever seen a Sitting First line minister being down to earth and so causually moving with people, taking part in their tradition and being one among them
Annan @CTR_Nirmalkumar 💥❤️🙏
Annan doesn't feel being a minister is Power, he feels it's a Responsibility👏 #TVKGovt
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
மேலூரில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நமது ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தய நிகழ்ச்சி அழைப்பிதழை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.கருப்பையா அவர்களிடம் வழங்கிய இனிய தருணம்
-மனோஜ்குமார்
ஒன்றிய கழக செயலாளர்
மேலூர் சட்டமன்ற தொகுதி
#melur#tvkmelur
A small gesture of appreciation in print for the distinguished guests who made our event memorable with their gracious presence. Heartfelt thanks for your support and encouragement. 🙏📰
@CTR_Nirmalkumar@TVKVijayHQ#ThankYou#Melur#rekla