@SSR_Sivaraj இதுபோல் தூத்துக்குடி டிச்சர்ஸ் காலனி கோட்டுக்கு எதிரே தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் ஒரு டிப்பார்ட்மேன்ட் ஸ்டோரில் ஆப்பிள் விலை எடுக்கும் போது விலை குறைவாகவும் பில் போடும் போது விலை அதிகமாக காட்டியது
@KASengottaiyan கெட்டிபொம்மலு சுதந்திரத்துக்காக போராடவில்லை தனது பாளையப்பட்டை காப்பாற்ற வும். ஆங்கிலேயருக்கு வரி கட்டியவன் அதில் பாக்கி வைத்து ஏமாற்றமும் செய்தான் பூம்பூம் மாட்டுக்காரன்