@sureshsambandam தமிழக எம்பளம் கீழே என்னவோ பழையசோறே போதும் இருநூறு வேணாம் னு எழுதியிருக்கா? என்ன பாஸ் நீங்க... எவ்வளவோ பெரிய தொழில்நுட்ப வாதி இப்படி கோட்டை விட்டுருக்கீங்களே!!!
@mkstalin முதல்வரே அந்த பதவியின் மீதிருக்கும் மரியாதைக்காகவாவது நாகரீகமாக பேசுங்கள். வைணவ நெற்றிக் குறியீட்டை கேலிப்பொருளாய் பேசியதை வாபஸ் பெறுக. நீங்கள் தேர்தலில் வாக்கு சேகரிக்கும்போது மட்டும் நெற்றியில் திருநாமம் இட்டவர்கள் வாக்கு வேண்டும். ஆனால் கேலியும் செய்வீர்கள். வெட்கமில்லையா?
பல மத நம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் மாநிலத்தின் முதல்வர் ஒரு மத அடையாளத்தினை கேலி பேசி பதிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விஷ்ணுவை வழிபடுபவர்கள் அவரின் திருவடியாய் நெற்றியில் தரிக்கும் திருநாமத்தை கேலியாய் பேசியிருக்கும் முதல்வரை கண்டிக்கிறேன். இது மத உணர்வை புண்படுத்தும் செயல்.
Dear @PMOIndia I request u to go through this Interview by @being_nimal a well known water body rejuvenation expert, narrating the Challenges he faces in restoring water bodies in Ramanathapuram Dt, - Bureacratic Challenges. https://t.co/baSDZYPh3Q. @BJP4TamilNadu@NainarBJP
பாதிக்கப்பட்ட பெண்னை ரகசிய முறையில் கூட இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் சந்திக்கவில்லை... இந்த வெற்றி முதன் முதலாக வெளியில் வந்து புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே சேரும்.. வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதை சொந்தம் கொண்டாட முடியாது - வழக்கறிஞர் பேட்டி
#Coimbatore | #PollachiCase | #PollachiCaseVerdict | #Advocate | #CBI | #PolimerNews
@Saattaidurai இந்த சமாச்சாரத்தில் அரசியல் வேண்டாம். நீண்ட கால பலன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கும் அரசு. அதே சமயத்தில் எதை வெளியே சொல்லவேண்டும் எதை சொல்லாமல் தவிர்க்கவேண்டும் என்பதையும் அறியும் அரசு.
@SuVe4Madurai சக உயிரை வணங்குதல் பாரம்பர்யம்.
வணங்குதல் நம் கடமை
எம்பெருமானை - கடமை மறந்து கள்ளழகருக்கு முதுகு காண்பித்து
வணங்குதல் தான் முறையோ?
கொண்டாட்ட நாயகனாம் அழகனை வணங்கும் படம் தானே அழகு - அதைவிடுத்து இதென்ன?
@NasirKhuehami Dear Shri.Nasir Ji, just think b4 tweeting such a message with a confused agenda, What was the condition of J&K 10 Yrs back & what are the progressive numbers now? We have a functioning Elected Government at Central which does what needs to be done to address people's grievances
@syedibrahimbabl ஜீ அவர்களை தடுப்புக்காவலில் வைத்தது தவறு. முதுமை சித்திரை திருவிழா என்பது எல்லாருக்குமானது. தமிழக அரசு இந்து ஒற்றுமை ஹிப்ராகிம் ஜீ வழியில் நடந்து விடக்கூடாது என்பதில் குறியாய் இருக்கிறது.
தமிழகத்தில் ஒரு முஸ்லிம் இந்திய முஸ்லிமாக வாழுவது எவ்வளவு கடினம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் @syedibrahimbabl !
மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற வேலூர் இப்ராஹிம் தமிழக போலிசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அல் உம்மா பாஷாவிற்கு ஊர்வலம் நடக்கலாம். ஆனால், மத நல்லிணக்கம் எந்த வகையிலும் வளர்ந்துவிடக்கூடாது. அப்படித்தானே @mkstalin அவர்களே?!
இந்த செயல், அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 25-ன் கீழான அடிப்படை உரிமை மீறலாகும். மதுரை காவல்துறை உடனடியாக அவரை விடுவிக்கவேண்டும். இல்லையெனில் நானே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வேன் என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
@narendramodi@AmitShah@AmitShah@rajnathsingh@myogiadityanath@blsanthosh@JPNadda@KesavaVinayakan@NainarBJP@annamalai_k
Imagery released by a Chinese satellite firm (MIZAZVISION) helps spotlight damage at Pakistan’s Nur Khan Airbase - the Indian Air Force precision strike appears to have focused on disabling infrastructure & ground support vehicles present on site at the time
Overlaying an image released by the Indian firm (KAWASPACE) over yesterday's LANDSAT image spotlights damage at Pakistan’s Sargodha Airbase - the Indian Air Force strike appears to have hit runway 14/32 at two locations - one of those is near the intersection with runway 06/24