கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
#அரசியல்POST | தென் மாநிலங்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொகுதி மறு வரையறை சட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும் திமுக கடுமையாக எதிர்க்கும் என திமுக எம்.பி. திருச்சி சிவா திட்டவட்டம்
#SunNews | #DMK | #Delimitation
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
ஒரு கட்சி சார்பாக பேசாமல்
பொதுவான அரசியல் ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள்.
சிறப்பான விளக்கம்
ஆர்எஸ்எஸ் தெரு நாய்களின் தில்லுமுல்லுகளால் ஆட்சிக்கு வந்த சொறி நாய்களுக்கு சரியான செருப்படி
சபரிவர்மன் மரணத்தில் மௌனம் காக்கும் கோழை முதல்வர்!
நாகர்கோவில் சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினரின் கண்ணீருக்கு, முதல்வர் விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்?
உங்கள் காவல்துறை செய்த கொடூரத்தை மூடி மறைக்க, 10 லட்சம் ரூபாயையும் அரசுப் பணியையும் வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாயை அடைக்கப் பார்க்கிறீர்கள் என அதை நிராகரித்துள்ளனர்.
சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, கடந்த 5 நாட்களாக அவரது உறவினர்கள் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.
ஆனால், உங்கள் அதிகார மமதை குறையவில்லையே!
தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க அலைந்த உங்களுக்கு, ஆட்சிக்கு வந்ததும் சாமானிய மக்களின் உயிருக்கு மதிப்பு கொடுக்கத் திராணியில்லையா?