வாழ்க்கையில இது தான் பெஸ்ட்னு எதையுமே சொல்ல முடியாது ஏன்னா ஒன்ன விட ஒண்ணு பெஸ்ட்டா இருந்துக்கிட்டே தான் இருக்கும் அதனால நாம தான் ஒரு கட்டத்துல நம்மளோட தேடுதல நிறுத்திக்கனும் இல்லைன்னா வாழ்க்கை முழுக்க தேடிகிட்டே தான் இருக்கனும் அந்த வாழ்க்கையில சந்தோசமும், திருப்தியும் இருக்காது.
நடிகை சங்கீதா கணவர், பாடகர் கிரிஷ் தேர்தல் முடிவன்று உதயநிதியைப் பார்த்து, "எங்கே இப்போது சனாதனம் குறித்துப் பேசுங்கள், பார்ப்போம்", எனச் சவடால் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டமன்றத்திற்கே சென்று, "சனாதனம் ஒழிக" என்று உதயநிதி பேசிவிட்டு வந்திருக்கிறார்.
இதுவரை நாட்டு மக்கள் குறித்த எந்தக் அக்கறையும் செலுத்தாத கிரிஷ் போன்றவர்களுக்கு, தவெக வந்ததும் தைரியம் வந்துவிட்டது போல!
TN 10 லட்சம் கோடி கடன்ல உள்ளது.
~ அய்யா ,அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீங்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க.
10 லட்சம் கோடி கடன்னா எதுக்கு இதெல்லாம் அறிவிச்சீங்க?!