Breaking 🚨 - அவதூறு அம்பலமானது
2021-ல் stalin sir பதவி ஏற்பின் பொழுது முதலில் பாடப்பட்டது
1. தேசியகீதம்
2.தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
இதுதான் விதி. பிப்ரவரி 11 2026 அன்று உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிப்படி
ஜனாதிபதி கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும்
அதன்படியே திரு விஜய் அவர்கள் பதவி ஏற்கும் விழாவில்
1.வந்தே மாதரம்
2.தேசிய கீதம்
3.தமிழ்த்தாய் வாழ்த்து
என்ற முறையில் விதிப்படி பாடப்படட்டது....இதில் அரசியல் செய்வது மிகவும் தவறான செயல் 🙏
முழு வீடியோ போட்ரா #journalist_❎
#DMK_ஊmbi_✅ ங்களா
அவர் ஆட்டோ ஓட்டுநர் அவருக்கு தெரியாதுதான் மணி சொன்னதும் அவர் ஒரு கையில் இருந்து இடது கைக்கு தன் வாளை மாற்றி கொடுக்கிறார்... 📌📌
அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாளால் கேக் வெட்டக்கூடாது என்று... 📌📌
ஒருவருக்கு தெரியவில்லை என்றால் இன்னொருவர் சொல்லி கொடுக்கிறார்...
அவர் அதை ஏற்றுக் கொண்டு வாளை கொடுத்துவிட்டார்
மிகத் தெளிவான போக்கு....
தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு குடும்பம் என்பது மீண்டும் நிரூபித்திருக்கின்றனர் ஒருவர் செய்வது தவறு என்று ஒருவர் கூறினால் மற்றொருவர் அதை ஏற்று தான் செய்வது தவறு என்று தெரிந்தவுடன்
நிறுத்தி விடுகிறார்...🥰🤌🏻
இது போதும்
எங்களுக்கு... 📌📌
இந்த அளவுக்கு வீடியோ போட்ட நீ முழு வீடியோவையும் போட்டிருக்கலாமே....
இதனால்தான் ஊடகங்கள் மீது நம்பிக்கை வருவதில்லை... 📌📌
திமுகவின் எச்சை அரசியலில் இருந்து யதார்த்த அரசியலுக்கு வாருங்கள்... 📌📌
ஊடகங்கள் மீண்டும் மீண்டும் திமுகவிற்கு இதுபோன்று சொம்படித்துக் கொண்டு இருந்தால் இதை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தால் நிச்சயம்
அகல பாதாளத்திற்கு செல்லும் என்பதில் ஐயமில்லை. ஊடகங்களையும் மக்கள்
முழுவதுமாக புறக்கணிப்பார்கள்....💯
#திமுக_கொத்தடிமைகளை_ஒழிப்போம்