A4 Paperயில் எழுதிக் கொடுத்தால்தான் பரப்புரைக் கூட்டம் முதல் சட்டமன்றக் க��ட்டத்தொடர்வரை எல்லாவற்றிலும் வாய்திறக்க முடியும் எனும் கையாலாகா நிலையிலிருக்கும் ஒருவரைத் தலைவராக வைத்துக் கொண்டு, அரசுப்பள்ளிக் குழந்தையைக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடு பச்சை அயோக்கியத்தனம்!
15 16 17 வயது குழந்தைகளை காதல் என்கிற பெயரில் அவர்களுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பொறுக்கிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில அமைப்புகள் என்ன அமைப்பு என்று தம���ழக மக்களுக்கு தெரியுமா? தெரியாதா? தெரிந்தால் கமெண்ட் செய்யுங்கள்
தமிழ்த் தேசிய முகமூடிகளுடன் போலித்தேசியம் பேசும் அயோக்கியர்கள் மத்தியில் முகமூடி அணிந்து உண்மையான தமிழ்த் தேசியம் பேசும் துடிப்பு மிக்க இளைஞன் தம்பி சுஜித்தின் இழப்பு தமிழினத்துக்கு கிடைத்த பேரிடி
டிக்கெட் பாவிப்போர் இவரை தெரியாமல் இருக்க முடியாது தனது உண்மையான பெயரோ ���ல்லது உண்மை முகத்தையோ காட்டாமல் பல விமர்சனங்களை நேரடியாக முன்வைக்கக்கூடிய சிறந்த பேச்சாளர்
நம் சமூகத்தில் நடக்கும் சில விடயங்களை நல்லதென்று நினைப்பதையும் இவரின் பேச்சால் அட இப்படியொரு பக்கமும் இருக்கின்றதா என்று தோன்ற வைக்கும்
இவரின் இறப்பில் சில மர்மங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது
தம்பியின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரத்திப்போம் தம்பியின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து நிற்கின்றோம்
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் ��மிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
அமோனியா வாயு விபத்தால் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டுவதற்கு மறுத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தார் விஜய் என நேற்றையதினம் செய்தி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.🤣
அமோனியா வாயு விபத்தால் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டுவதற்கு மறுத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தார் விஜய் என நேற்றையதினம் செய்தி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.