மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்தி��்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
Disturbing!
How much KG of cardamom is worth a HUMAN life???
As usual, Government will announce solatium, media will hop on to other issues, custodial deaths will recur.
Kids will lose fathers and wives stranded.
"Hello Sir Don't Touch Me.. I Am a Army Man.. எதுக்கு என் மேல கைய வைக்கிறீங்க? உங்க க���டும்பத்துல ஒருத்தர் இறந்துருந்தா இப்படி தான் பண்ணுவீங்களா? சட்டத்தை கையில் எடுக்க யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தா? இரவு 9 மணிக்கே வீட்டுக்கு விட சொல்லியும் அவரை விடாதது ஏன்? - மதுரை செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த டிரைவர் சட**மாக ��ீட்கப்பட்ட சம்பவம் - ஆவேசமாக காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த உயி**ழந்தவரின் சகோதரர்..!
#Madurai | #Death | #PoliceStation | #Chekkanurani | #PolimerNews
1400 ஆண்டு பழமையான மாமல்லபுரம் ButterBall பாறை உருளாத காரணம் கூட கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் பெரியார் அறிவுலக நூலகத்தில் வைக்கப்பட்ட சில புத்தகங்கள் யாருடையது,அந்த அறிவு மோசடிக்கு காரணமான ஊழல்பேர்வழி யார் என்��ிற கேள்விக்கு மட்டும் இன்னும்பதில் கிடைக்காதது
அதிசயம்தான்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருக���ன்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவி���ப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்��ு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
துறையூரில் தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை கூற சென்ற கார்த்தி என்ற நபரை தாக்கியதோடு மட்டுமல்லாமல்,
விவகாரம் பூதாகரம் ஆனதும் அவரை மிரட்டி வீடியோ பதிவு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.
குறைகளை கூற வந்தவரை தரக்குறைவாக பேசி தாக்கியது மட்டுமல்லாமல், ஆளும்கட்சி அதிகார திமிரில் இப்போது கொலை மிரட்டல் வேறு விடுத்துள்ளார் தவெக அரசின் ஆச்சரியக்குறி உறுப்பினர்.
இப்போதாவது இந்த ஆச்சரியக்குறி அரசு, துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க முன்வருமா?
இல்லை இந்த பிரச்சனையை மறைக்க வழக்கம்��ோல மடைமாற்று அரசியல் செய்யப் போகிறதா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு
தொகுதியில் நிலவும் பிரச்னையை பற்றி கூற வந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்- இது மக்கள் ஆட்சி அல்ல தற்குறிகளின் ஆட்சி தான் என அடித்து நிரூபித்துள்ளார் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்!
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில ��ாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு��ியது.
தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை திரு.ரவி சங்கர் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிர��ப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை திரு.விஜய் அவர்கள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.
மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?
எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் திரு.ரவி சங்கர் ��ீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
This fake books procurement is a disgrace to our state of Tamil Nadu. An audacious & outright fraud has been blatantly committed. The @CMOTamilnadu must constitute a time bound enquiry commission & bring to book all involved in this criminal activity. https://t.co/0F7FsaLYY5
இவரை மிரட்டி பொய் பேச வைத்திருக்கிறார் துணை சபாநாயகர். அந்த வீடியோவை எடுக்க 6 டேக் போயிருக்கிறார்கள். சினிமாவில் இருந்தவர்களுக்கு ஒரு நாடகத்தைக்கூட ஒழுங்காக நடத்த தெரியவில்லை என்பது விஜயின் நடிப்பு த��ழிலுக்கு ஏற்பட்ட பெரும் இழுக்கு!
Economist Jean Drèze on Sunday (November 8, 2026) said an English-language book attributed to him as the author and allegedly found in some public libraries of Tamil Nadu is “fake”.
https://t.co/WUnBskUhLT
இவங்களே வெப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்... டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க இப்படி ஒரு பிளானா? மண்டையில் இருந்த கொண்டையை மறந்து சிக்கிக்கொண்ட லுங்கியில் வந்த மஃப்டி போலீஸ்.!
➤சிங்கம்புணர���, சிவகங்கை
#Sivaganga | #Ganja | #Police | #PolimerNews
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் க��்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
Imagine Hindu parents doing this to their daughter. They would have been abused for being "religiously intolerant" and more.
The ecosystem would have haunted them for life.