நம்ம ஜெயிச்சுட்டோம்...
ஒரு ஆட்டம் ஆடி பாப்போம்...
அதிகார மமதையில் தொடரும் ஆளும்கட்சி ஆச்சரியக்குறிகளின் அட்டூழியம்...
நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏதும் இருக்கா தூயசக்தி சார்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
Dear @TANGEDCO_Offcl, I raised an EB complaint, but no one came to inspect the issue. Still, I received an SMS saying it was attended and closed. How can you close complaints without visiting the site? Please reopen and resolve it. #TANGEDCO#TVKVijayHQ#JanaNayagan
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் மாவட்டக் கழக வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், கூட்டத்திற்குள் பேசியதாக தொடர்ந்து தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருவதை ஏற்கனவே மறுத்து, இத்தகைய செய்திகளை வெளியிடும் முன் எங்களிடம் உண்மையைக் கேட்டறிந்து வெளியிடுமாறு வலியுறுத்தி இருந்தோம்.
இந்நிலையில், இன்றைய தினம், மீண்டும் ஒரு முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்றை புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தில் கந்தன் என்ற பெயரில் எந்தப் பகுதிச் செயலாளரும் இல்லை. எனவே, இந்த பொய் செய்தியை திட்டவட்டமாக மறுப்பதுடன், ஊடகங்கள் அறம் தவறாமல் செய்திகளை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து இதுபோன்று பொய் செய்திகள் வெளியிட்டால் கழகத்தின் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
The claim was submitted on July 2, and it’s been almost three weeks. It still hasn’t been moved to the field office. @officialepfo@epfotambaram@OfficeEpfo
தமிழகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்த போதும் திருந்தாமல் பள்ளிகளில் தொடர்ந்து அத்துமீறும் தவெக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க. அரசைக் கண்டித்து, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கரூர் மற்றும் நீலகிரி மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
8 கோடி மக்களும் என் மக்கள் தானே
என பஞ்ச் டயலாக் பேசிய ரீல் முதல்வர் அவர்களே!
சபரிவர்மனும் அந்த 8 கோடி மக்களில் ஒருவர் தானே?
அப்படி இருக்கும் போது,
சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சபரிவர்மன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து 10 நாட்களாகியும் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்க உங்களுக்கு மனமில்லாமல் போனது ஏன்?
@CMOTamilnadu.
அனைத்தும் வசனத்தில் மட்டும் தானா!
நிஜத்தில்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
விஜய் அரசின் காவல்துறையால் இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல். வழக்குக்கு காரணம் "அமைச்சர் ரமேஷ் சார்ந்த ஒரு போஸ்டர் சேர் செய்தது.. அதில் கேள்வி கேட்டது".
ஆனால் காவல்துறை இப்படி பழிவாக பயன்படுத்த வெக்கமாவே இல்லையா விஜய் சர்? ஏன் சொல்கிறேன் என்றால்,,
அந்த பதிவில் அமைச்சர் உறவினர் தான் குற்றவாளி என ஒரு இடத்திலும் இந்திராணி சொல்லவே இல்லை. உறவினர் செய்தாரா என்பதை கேள்வியாக எழுப்புகிறார்.,
இரண்டாவது அவர் பகீர்ந்த அந்த குறிப்பிட்ட போஸ்டர் அதற்கு முன்பே பல ஆயிரம் பேர் சேர் செய்து வலைத்தளத்தில் பரவியது தான். அதை வைத்து தான் அவர் கேள்வி எழுப்புகிறார். கீழே ஆதாரம் இங்கே - இந்திராணி பதிவிட்டது மாலை 5.40 மணி அளவில்.. ஆனால் அதற்கு முன்பே அதே நாளில் மதியம் 2 மணிக்கு , 12 மணிக்கு பதிவிட்ட டிவிட்டர் மற்றும் facebook பதிவுகளை எடுத்துக்காட்டிற்கு இதில் இணைத்துள்ளேன். காவல்துறை பார்த்துக் கொள்ளுங்கள்...
ஆக அந்த போஸ்டர் அவர் உருவாக்கியதும் இல்லை அந்த போஸ்டரில் இருப்பது உண்மை என அவர் சொல்லவும் இல்லை. ஆனாலும் ஒரு பெண் மீது எந்த விசாரனையும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து நேராக கைது செய்து யாரை சந்தோசப்படுத்த இதை செய்தது காவல்துறை? ரமேஷயா? ரமேஷ் எதுக்குய்யா உனக்கு இப்படி ஒரு சேடிஸ்ட் புத்தி என மக்கள் கேட்க மாட்டார்களா?
ஆக இந்திராணி கைது முழுக்க முழுக்க விஜய் அரசின் காவல்துறையின் கீழ்தரமான செயல்... குறைந்தபட்ச விசாரனை கூட செய்யாத கைது. google image வச்சு தேடி இருந்தாலே அதுவே சொல்லிருக்கும் யார் யார் எப்போ பதிவு செய்தனர் என்பதை.. அந்த அளவுக்கு கூட விசாரனை செய்ய முடியாது என்றால் காவல்துறை எதற்கு இந்த பதவியில் இருக்கிறீர்கள்?
இதில் பெண்கள் பாதுகாப்பு வேறு... உங்களிடம் இருந்து தான் பாதுகாப்பு வேணும் போல..
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும். அதற்கு பயந்து கொண்டு கேள்வி கேட்பவர்களை அதுவும் பெண்களை எல்லாம் கைது செய்ய காவல்துறையை தூண்டிவிடுவது ரமேஷ் செய்யும் "தான் யார் என்ற தன்னிலை மறந்து, அதிகார போதையின் உச்சத்தில் ஆடும் -தான்தோன்றித்தனமான ஆட்டம்".
இன்று அடுத்த வீடியோ. எப்படி எப்படி எல்லாம் ரமேஷ் ஊரை ஏமாற்றுகிறார் இந்த விவகாரத்தில் என்பதற்கான விவரங்களை வெளியிடுகிறோம்.
கருத்து சுதந்திரமாவது மயிராவது...
ஓட்டு போட்டவனுக்கு கேள்வி கேட்கிறே அதிகாரம் கிடையாதுடா
இதுதான் சர்வாதிகார பாசிச ஆட்சி??
இஷ்டத்துக்கு Root Mafia & Voice of common paid ids வச்சு எதிர்க்கட்சி சார்ந்தவர்களை கேவலமா திட்டி பதிவு போடுவது
ஒவ்வொரு கமெண்ட் பாக்ஸ்லயும் போய் கெட்ட கெட்ட வார்த்தையில் கடிச்சு கொதருரது தான் ஜனநாயகமா 💦