காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில், 18 மணி நேரம் தடையில்லா மின்சார விநியோகம் உள்ளிட்ட 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
மின்சாரம் எப்போது வருகிறது? எப்போது போகிறது? என்பதைக்கூட கணிக்க முடியாத அளவுக்கு, நாள்தோறும் பலமுறை அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டும், மின் அழுத்தக் குறைபாடும் நிலவி வருவதால் மோட்டார் பம்புகளை இயக்க முடியாமலும், நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமலும் பயிர்கள் கருகி வருகின்றன.
இந்த அவல நிலையை விவசாயிகள் பலமுறை சுட்டிக்காட்டி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தற்போது அறிவித்துள்ள 18 மணி நேர தடையில்லா மின்சார வழங்கல் அறிவிப்பை மட்டும் எவ்வாறு நம்புவது என்று விவசாயிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்.
ஆட்சிக்கு வந்தவுடன் குறு மற்றும் சிறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகள், மாநிலத்தின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக, தவெகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருக்கும் சூழலில், இனியும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது.
எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவற்றை இனியும் புறக்கணிக்காமல், எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
சில பேர தட்டி தூக்குனிங்க, சில பேர் காலுல விழுந்து கூப்டிங்க ..
அண்ணா திமுகவ ஊழல் கட்சின்னு சொல்லிட்டு 25 MLA ஆதரவு கேட்டு இப்போ நடு ரோட்டுல நிக்க வச்சிட்டீங்க.. 👌
அவர்களே தானாக TVK வர அவுங்க என்ன பப்பாவா ??
@TTVDhinakaran@AMMKITWINGoffcl
விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு
தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
இன்று (12.06.2026) நமது திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வேடசந்தூர் கிழக்கு மற்றும் வேடசந்தூர் மேற்கு, வேடசந்தூர் மற்றும் எரியோடு பேரூர் கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தினை வேடசந்தூர் சினேகா மஹாலில் நடத்தினோம்.
ஆலோசனை கூட்டத்தில், அடுத்து வரும் தேர்தல்களில் நமது கழகத்தை வெற்றி பெற செய்யவேண்டிய பணிகள் குறித்தும், சிலரின் கவர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் - கழகத்தினை வலுபடுத்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி,
இரு பெரும் புண்ணிய ஆத்மாக்களால் வழி நடத்தப்படும் நம் @AIADMKOfficial மீண்டும் புத்துணர்வு பெறும், கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சீரிய தலைமையில் வெற்றி நடை போடும் என்பதை கூறி கழக நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தினோம்.
#AIADMK
மாடர்ன் மனுநீதி சோழன் என்றால் உங்களை திரையில் பார்த்து வளர்ந்த இந்த பெண்ணிற்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைக்கு நீதியாக, உங்கள் கட்சியினர் செய்த பாலியல் குற்றத்தை மறைத்து சமரசம் பேச முயன்ற உங்கள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரை பதவி விலகச் செய்யுங்கள் @CMOTamilNadu !
செய்வீர்களா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
Chairing the 11th meeting of the Governing Council of NITI Aayog.
Guided by the spirit of cooperative federalism, we are working together to accelerate India’s development journey. The collective efforts of the Centre and States will play a pivotal role in realising our shared vision of Viksit Bharat.
@NITIAayog
EB ல Current பிரச்சனைக்கு Call பண்ணா Number ah block பண்ணுறாங்கலாம் 😳
என்ன மின்சார குமார் @CTR_Nirmalkumar சாரே இதெல்லாம் உங்க ஐடியா தானா 😂
AE, EE எந்த E யும் சரி கிடையாது... அக்கா பொளந்து விட்டுருச்சு 😂🔥
சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல் சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
இது தான் “மாடர்ன் மனுநீதிச் சோழன்” ஆட்சியா? இப்படி ஒரு வார்த்தையை சொல்ல இன்றைய ஆளுங்கட்சி ஆச்சரியக்குறிகளுக்கு வெட்கமே இல்லையா? அமைதிப்படை நாகராஜசோழனை விட கேவலமான ஒரு ஆட்சி தான் இங்கு நடக்கிறது.
குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமானதை சுட்டிக் காட்டினால், தன் மீது வீண் பழி சுமத்துவதாக கூறும் இன்றைய முதலமைச்சர், கடந்த 1 மாதமாக தொடர்ச்சியாக அவரது கட்சிக்காரர்களே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
ஆளுங்கட்சி என்றால் சகல குற்றங்களும் செய்யலாம்; சட்டத்தை மீறிய அதிகாரம் இருக்கிறது என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் இன்றைய முதல்வர் பேசியதை அவரது கட்சியினரே மதிக்கவில்லையா? தனி மனித ஒழுக்கத்தை முதலில் உங்களைச் சுற்றி இருப்பதை உறுதி செய்யுங்கள். அதுவே பாதி குற்றங்களை குறைத்துவிடும்!
மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
🗣️ 𝗜𝘁 𝗳𝗲𝗹𝘁 𝗹𝗶𝗸𝗲 𝘁𝗵𝗲𝘆'𝘃𝗲 𝗯𝗲𝗲𝗻 𝗽𝗮𝗿𝘁 𝗼𝗳 𝘁𝗵𝗶𝘀 𝘀𝗾𝘂𝗮𝗱 𝗳𝗼𝗿 𝟰-𝟱 𝘆𝗲𝗮𝗿𝘀.
First time in the #TeamIndia ODI squad, and Prince Yadav & Gurnoor Brar have already earned high praise from Bowling Coach Morne Morkel 👏 💪
#INDvAFG | @IDFCFIRSTBank
From the time I started playing cricket, Kane Williamson has been one of the most technically compact and magnificent batters I have seen. Balance, timing, and that trademark calm at the crease came together to make his batting one of the most consistently pleasing sights in world cricket. A thorough gentleman and a true role model for youngsters.
His retirement will probably be received with unexpected relief in more than a few bowling camps. Wishing him luck and success in his next chapter.
மகளிர் உரிமை தொகை இந்த முறை சரியாக வரவில்லை என்றால் உடனடியாக தமிழகம் முழுவதும் அனைத்து VAO அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் பொதுமக்களுக்காக நடத்த வேண்டும் @EPSTamilNadu ஐயா..
@AIADMKITWINGOFL@AIADMKOfficial
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்துவரும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து சிற்பங்கள் பொய்க்கால் குதிரை அரசால் மிக மோசமாக கையாளப்பட்டு, சேதமடைந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தின் வரலாற்றுப் பெருமை எதுவுமே தெரியாமல், வெற்றுக் கவர்ச்சியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் Immature அரசு, தமிழரின் ஒப்பில்லா வரலாற்றின் அடையாளங்களாக விளங்கும் சிற்பங்களை கட்டுமானப் பணி Wastage-களுக்கு இடையே ஏதோ குப்பைகளை போடுவது போல வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழரின் வரலாற்றை உலகறியச் செய்ய கீழடி அகழாய்வை மூன்று கட்டங்களாக நடத்தி அருங்காட்சியகம் அமைத்த பெருமைக்குரிய அரசு @AIADMKOfficial அரசு.
“தமிழ்நாட்டின் கோட்டைகள், வரலாற்றுச் சின்னங்கள் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்” என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களை முதலில் நாசப் படுத்தாமல் பாதுகாக்கட்டும்!
@ASIGoI-ம் இதில் உடனடியாக தலையிட்டு, வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#SaveTNArtifacts
(Attachment Media Credits: @thirdmainroad)