கோவை தொண்டாமுத்தூர் தொகுதி திமுக 91 வார்டு மாநகராட்சி கவுன்சிலர் மு.ராஜேந்திரன் அவர்கள் கழக தலைமை நிலைய செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன். S P Velumani முன்னிலையில் கழகத்தில் இணைத்துக் கொண்டார்
Team spv
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் கழக தலைமை நிலைய செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் S.P. Velumani அவர்கள் ஆலந்துறை பகுதியில் (09-04-2026) காலை வாக்கு சேகரித்த போது
கொங்கு மண்டல திமுகவில் அதிருப்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜ் அவர்கள் அதிமுகவில் இணைத்துக் கொண்டார் கருமத்தம்பட்டி நகராட்சி துணை தலைவர் யுவராஜ் காங்கிரஸ் கட்சியை விலகி நிர்வாகிகளுடன் கழக தலைமை நிலைய செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் @SPVelumanicbe
அவர்களின் தலைமையில் இணைத்துக் கொண்டார்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#AIADMKITWINGOFL
#ADMK_CBE_SOUTH
#TeamSPV "
தமிழகத்தை வாட்டும் அராஜகக் குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து, அஇஅதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநாட்டிட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் இன்று முதல் ஆரம்பம்.
வாரிசு அரசியலை வீழ்த்துவோம்! வளமான தமிழகத்தை மீட்டெடுப்போம்!
#EPSfor2026
#Vote4AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் ,
5 ஆண்டு விடியா ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை அடியோடு சீர்குலைத்த @mkstalin மாடல் திமுக அரசைக் கண்டித்து @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் #தமிழகம்_மீட்கும்_போராட்டம் சென்னையில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் , தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்று, விரைவில் திமுக ஆட்சி வீழப் போவதற்கான அடித்தளமிடும் முழக்கங்களை எழுப்பினர்.
#PackUpStalin #ByeByeStalin
திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. கரூரில் மட்டும் நாளொன்றுக்கு 3000 லாரி மூலம் மணல் கொள்ளை நடைபெறுகிறது!!
அதிமுக ஆட்சி மலர்ந்ததும் கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திமுக ஆட்சியின் கொடுமையால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் என இருவரின் உயிர் பறிபோயிருக்கிறது!!
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நிர்வாகத் திறனற்ற விடிய திமுக ஆட்சியை கண்டித்து அஇஅதிமுக கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் செஞ்சிலுவை சங்கம்
நாள் 17.03.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு
தலைமை
K அண்ணாமலை முன்னாள் மாநிலத் தலைவர் பாஜக
முன்னிலை
S.P வேலுமணி
கழகத் தலைமை நிலைய செயலாளர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#AIADMKITWINGOFL
#ADMK_CBE_SOUTH
#TeamSPV