ஞானேஷ் குமார் Magic..... Works..... 😄😄 நிர்மலா சீதாராமன் கொளத்தூர் தொகுதி பற்றி பேசுனதை DMK உற்று கவனிக்க வேண்டும். பீகார் தேஜாஸ்வி யாதவ் தோற்கிறார் என்றால்... இங்கேயும் CM போட்டி இடும் தொகுதியில��� அது தான் என்பது... வாக்காளர் சரி பார்ப்பதோடு. EVM சரி பார்க்க வேண்டும்.
#VoteChor
முதலில் மோடி அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் அசிங்க பட்டும் திருந்ததல....
#GetOutModi
உங்களால் இந்தியாவிற்கு வெட்கக்கேடு...
#LearnEnglishModi
Say like this, BJP Set EVM by ECM.
Because we are all known about this US India issue thats going on now. Still now PM is not able to talk about this. No people vote for the central ruling party during this time. So it's Clear that democracy is now doubt .
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பை சற்றும் பயமின்றி எதிர்கொண்டவர். எதிரே கேட்கப்படும் கேள்விகளுக்கு பயமில்லாமல் பதிலளிபவர். மெத்த பல படிப்புகள் படித்து பல பட்டங்களை வாங்கிய பிரதமர். எளிம��யான பிரதமர். இந்தியாவின் பொருளாதார தந்தை
இதுவும் ஒரு Mathematical Calculation தான்.டெல்லி 0, ஹிமாச்சல் 0, இங்கெல்லாம் ஆளும் கட்சி ஒரு இடத்தில் கூடவா ஜெயிக்க முடியாது.டெல்லி அரவிந்த் ஜெஜ்ரிவால் கைது பண்ணி திசை திருப்பியாச்சி, ஹிமாச்சல்ல MLA விலைக்கு வாங்க முயற்சி செய்வது போல் அவர்களையும் திருப்பியாச்சி.
#electionresult24
மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட்துவர்க���ுக்கு தான் தெரியும் மக்களின் வலி...
EVM களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு எப்படி தெரியும்....
#EVMking
#ElectionResult2024
400 vote வாங்க அப்படி என்ன நல்லது பண்ணாங்க... ⛽️🫕 மணிப்பூர்.... தேர்தல் அறிக்கையிலும் ஒன்னுமில்ல.... பார்ப்போம்... ஜூன் 4ங்கில்...
#ElectionResult2024
Battle betweem EVM vs India Block
Its not a battle b/w NDA vs India...
கருத்துகணிப்பு தான் மக்கள் வாக்கு என்றால் தேர்தலே தேவையில்லை. அன்று.... Petrol Gas விலை 1 ரூபாய் எற்றினாலே அப்போதைய அரசு தோற்று விடும். இன்று,இவர்கள் தினமும் petrol gas விலை ஏற்றுவார்கள்.. ஆனால் இன்றைய மோடி அரசு ஜெயித்து விடும்....#paidmedia#Godimedia#BanOpinionPoll#voteindia
EVM King....
வீடு வீடா சென்று vote கேட்க.. நீங்க என்ன நல்லது பண்ணிருக்கீங்க....
நாங்கள் இப்படி எல்லாம் பிரச்சாரம் செய்ததால் எங்களுக்கு vote விழுந்திருக்கு னு ஒரு கதை சொல்ல தான் இந்த வெத்து மீட்டிங் எல்லாம்...
கூட்டம் இருந்தால் தான் EVM ல fraud பண்ண முடியும்...
#EVM